தல அஜித் அவர்களின் தங்கையா இது ??தீயாய் பரவி வரும் புகைப்படம் !!

625

தமிழ் சினிமா அசைக்க முடியாத இடத்தில் இருக்கும் நடிகர்களில் தல அஜித் அவர்களும் ஒருவர்.இவர் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை தன் வசம் வைத்துள்ளவர்.இவர் பொது விழாக்களுக்கு வருவதில்லை இவர் வர வில்லை என்றாலும் இவரது பெயரை கூறினாலே போதும் கரகோசம் காதை கிளிக்கும்.அந்த அளவிற்கு ரசிகர்கள் இவர் மேல் பாசம் வைத்துள்ளார்.இவர் தனது கடின உழைப்பால் யார் உதவியும் இல்லாமல் சினிமா துறையில் அறிமுகமாகி தற்போது இந்த இடத்தில் என் அற்ற ரசிகர்களை பெற்றவர்.

தற்போது தல அஜித் அவர்களின் பிறந்தநாள் வருகின்ற மே 1 அன்று வருகிறது.தல ரசிகர்கள் தல அஜித் பிறந்தநாளை பண்டிகையாக கொண்டாடுவது வழக்கம்.அஜித் குமார் அவர்கள் ரசிகர்களிடம் நம் மக்கள் அவஸ்தை படும் இந்த கொரோன நோய் காரணமாக எனது பிறந்தநாளை கொண்டவேண்டம் என ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.அதை ஏற்ற ரசிகர்கள் அந்த அளவிற்கு கொண்டாட முன் வரவில்லை.தற்போது இவரது பிறந்தநாளுக்கு காமன் டீ பீ யை சினிமா துறையினர் வெளியிட்டு அந்த பதிவு உலக அளவில் வைரல் ஆனாது.

இதிலும் விடாத தல ரசிகர்கள் அவரது பழைய பபுகைப்படங்கள் மற்றும் வீடியோகளை தேடி கண்டு பிடித்து தங்களது சமுக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றார்கள்.மேலும் அந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.அந்த புகைப்படத்தில் தல அஜித் அவர்கள் தனது குடும்பத்துடன் சேர்ந்து எடுத்து பழைய புகைப்படம் ஒன்றை வைரலாக்கி வருகிறார்கள்.மேலும் அந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் மற்றும் இணைய வாசிகள் லைகுகளை குவித்த வண்ணம் இருகின்றார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here