தல அஜித் மற்றும் ஷாலினி அவர்கள் மாஸ்க் அணிந்த படி மருத்துவமனையில்?? தீயாய் பரவி வரும் வீடியோ காட்சி !!

666

தமிழ் சினிமா அசைக்க முடியாத இடத்தில் இருக்கும் நடிகர்களில் தல அஜித் அவர்களும் ஒருவர்.இவர் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை தன் வசம் வைத்துள்ளவர்.இவர் பொது விழாக்களுக்கு வருவதில்லை இவர் வர வில்லை என்றாலும் இவரது பெயரை கூறினாலே போதும் கரகோசம் காதை கிளிக்கும்.அந்த அளவிற்கு ரசிகர்கள் இவர் மேல் பாசம் வைத்துள்ளார்.இவர் தனது கடின உழைப்பால் யார் உதவியும் இல்லாமல் சினிமா துறையில் அறிமுகமாகி தற்போது இந்த இடத்தில் என் அற்ற ரசிகர்களை பெற்றவர்

தற்போது தல அஜித் அவர்கள் வெளியில் வருவது அவ்வளவு எளிதில் யாருக்கும் தெரியாது.தற்போது உலக நாடுகளை உலுக்கி வரும் நோயான கொரோன காரணமாக மக்கள் பயத்தில் உள்ளனர்.மேலும் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் எல்லாரும் தங்களது வீட்டிலையே இருந்து வருகிறார்கள்.தல அஜித் அவர்கள் தற்போது தனது மனைவியுடன் மருத்துவமனையில் இருக்கும் வீடியோ ஒன்று தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் தற்போது அஜித் அவர்கள் மருத்துவமனைக்கு சென்றுள்ள வீடியோ வை கண்ட ரசிகர்களை பெரும் பயத்தை ஏற்படுத்தியுள்ளது.தல அஜித் அவர்கள் யாரை சந்திக்க வந்தார் என எந்த தகவலும் வெளியாகத நிலையில் தல ரசிகர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.மேலும் அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.வீடியோ கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here