தல அஜித் மகனின் பிறந்தநாளுக்கு முதன் முறையாக வெளியான வைரல் வீடியோ காட்சி !!அடேங்கப்பா அஜித் ரசிகர்கள் வேற லெவல் பண்ணிட்டாங்க !!

854

தல அஜித் பெயரை சொன்னாலே அதிரும் திரையரங்குகள்.இவருக்கென்று உள்ள ரசிகர்கள் ஏராளம் இவர் திரையில் தோன்றினாலும் சேரி தோன்றாவிட்டாலும் சேரி இவருக்கு கரகோசம் குறையாமல் ரசிகர்களிடமிருந்து கிடைக்கும்.

இவர் நடித்து வெளியான அணைத்து படங்களுமே இவருக்கு வெற்றி படங்கள் தான் இவர் நடித்து எந்த படமும் இதுவரை நஷ்டம் அடைந்தது இல்லை.இவர் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார் அந்த படம் டைரக்டர் H.வினோத் அவர்கள் இயக்கி வருகிறார் மற்றும் இந்த தயாரித்து வருபவர் ஸ்ரீ தேவியின் கணவரான போனி கபூர்.வினோத் அவர்களை பற்றி சொல்ல தேவையில்லை இவரது முதல் படமான தீரன் அதிகரன் ஒன்று என்ற படம் மூலம் தமிழ் சினிமா ரசிர்களை பெரும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறார்.

இவர் தற்போது தல அஜித் அவர்களை வைத்து இயக்கி வரும் இப்படம் ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரையுலகை சார்ந்தவர்களையும் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்து வருகிறார்கள்.ரசிகர்கள் சமுக வலைதளங்களில் வலிமை படத்தின் அப்டேட் குறித்து கேள்விகளை எழுப்பிய வண்ணம் உள்ளனர்.தற்போது அஜித் அவர்களுக்கு படபிடிப்பின் போது நேர்ந்த விபத்து பற்றிய தகவல் வெளியாகினர்.அதை கேட்ட ரசிகர்கள் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.தற்போது அஜித் அவர்கள் தேறிய நிலையில் நேற்று அஜித் மகன் அத்விக் அஜித் அவர்களுக்கு பிறந்தநாள் இதை அஜித் ரசிகர்கள் ஆத்விக் போஸ்டர்களை ஒட்டி மற்றும் சமுக வலைதளங்களில் தங்களுது வாழ்த்தினை தெரிவித்த வந்த வண்ணம் இருந்தனர்.இந்நிலையில் அந்த கொண்டாட்டத்தின் உச்சமாக தற்போது வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.அந்த வீடியோ வில் அஜித் மற்றும் அவரது மகன் ஆத்விக் புகைப்படங்கள் திரையரங்கில் ஒலிபரப்பு செய்ய பட்டது அந்த புகைபப்டத்தை கண்டவுடன் ரசிகர்கள் தங்களுது கரகோசங்களை எழுப்பி வெறித்தனமாக கொண்டாடினர்.அந்த வீடியோ கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here