தலைவா படத்தில் நடித்த இந்த நடிகை யார் தெரியுமா ??தற்போது ரோகினி எப்படி இருகாங்க நீங்களே பாருங்க !!புகைப்படம் உள்ளே !!

2783

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் அவர்கள் நடித்து வெளியான படம் தான் தலைவா.இந்த படத்தை இயக்கியவர் A.L விஜய் அவர்கள்.இவர் தமிழ் சினிமாவில் பல முன்னணி பிரபலங்களுடன் இணைந்து பல படங்களை இயக்கி தமிழ் சினிமாவிற்கு தந்தவர்.தலைவா படத்தில் விஜய், அமலா பால், சத்யராஜ் மற்றும் சந்தானம் போன்ற தமிழ் சினிமாவில் பல முன்னணி பிரபலங்கள் இணைந்து நடித்து அந்த படமானது பல மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

Thalaiva movie actress Ragini Nandwani

இந்த படமானது பல சர்ச்சைகளை கடந்து மக்களிடம் வந்தடைந்தது.இந்த படத்தில் நடிகை அமலா பால் உடன் இணைந்து நடித்த நடிகை ரோகினி.இவர் ஹிந்தி சினிமா துறையை சார்ந்தவர்.இவர் ஹிந்தியில் சில படங்களே நடித்து இருந்தாலும் இவர் பல ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

Thalaiva movie actress Ragini Nandwani

இவர் தமிழில் தனது முதல் படமான அயோத்தியா என்னும் படம் மூலம் அறிமுகமாகி பல ரசிகர்களை தான் வசம் வைத்துள்ளார்.இவருக்கு 30வயது ஆனா நிலையில் இவரது மன வலிமையை இழக்காமல் தனது முயற்சியால் சினிமா துறையில் இருந்து வருகிறார்.

Thalaiva movie actress Ragini Nandwani

மேலும் இவரது சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவி வருகிறது.தனது சமுக வலைத்தளமான இன்ஸ்டகிராம் பக்கத்தில் அக்டிவாக இருந்து வருபவர்.அவ்வபோது தனது போடோஷூட் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்கள் லைகுகளை குவித்து வருகிறார்கள்.

Thalaiva movie actress Ragini Nandwani
Thalaiva movie actress Ragini Nandwani
Thalaiva movie actress Ragini Nandwani
Thalaiva movie actress Ragini Nandwani
Thalaiva movie actress Ragini Nandwani
Thalaiva movie actress Ragini Nandwani

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here