திருமண பந்தியில் தளபதி விஜய் மடியில் அமர்ந்திருக்கும் நடிகர் விக்ராந்த் – அந்த வயதில் எப்புடி இருக்காங்க பாருங்க!!! ஆச்சர்யமான ரசிகர்கள்!! புகைபப்டம் உள்ளே!

1487

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் தளபதி விஜய். இவரின் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே சூப்பர் ஹிட் தான்.  இவருக்கு  குழந்தை ரசிகர் பட்டாளமும் அதிகம் உண்டு. இவருக்கு தமிழ்நாடு மட்டுமின்றி உலக அளவில்  ரசிகர்கள் உள்ளனர். இளையதளபதி விஜய் பிகில் படத்தை தொடர்து அவர் அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்  மாஸ்டர் படத்தில் நடித்துவருகின்றார்.

இந்த படத்தின் குட்டி ஸ்டோரி பாடல்   வெளிவந்த சில நாட்களிலேயே அதிக பார்வையாளர்களை கவர்துள்ளது. மேலும் இப்படத்தில் இவருக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துவருகிறார் இது ரசிகர்களிடையே இன்னும் எதிர்பார்ப்பை எற்படுத்தயுள்ளது.

சினிமாவில் 25 வருடங்களை நிறைவுசெய்துள்ள இவரில் வெற்றிக்கு  விஜயின் அப்பா  அம்மா இருவரும் ஒரு முக்கிய காரணம்தான். விஜயின் அப்பா ஒரு இயக்குனர்  அம்மா ஒரு பாடகி. இதுபோன்று  திரைப்பின்னனியில் இருந்து வந்தவர். ஐவரும் நடிகர் விக்ராந்தும் உறவினர்கள். விக்ராந்த் விஜயின் சித்தப்பா மகன்  ஆவார் . இந்நிலையில் விஜய் மற்றும் விக்ராந்தின் அறிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி  வருகின்றன.

அந்த புகைபடத்தில் விஜயின் மடியில் விக்ராந்த் அமர்ந்து உணவு  உண்பது போன்று இருக்கின்றர்.  நடிகர் விக்ராந்த் 2005 ல் வெளிவந்த கற்க கசடற  என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் இவர் விஜயின் தம்பி என்ற பெயருடன் திரையுலகில் அறிமுகமானாலும் அதன் பின்னர்  பல ஆண்டுகள் கழித்து தனது உழைப்பின் மூலம் தனக்கென்று ஒரு அடையாளத்தை உருவக்கயுள்ளார்.

இவரின்  பல படங்களில் 2010 ல் வெளிவந்த கோரிபாளையம்  படம் மட்டுமே இவருக்கு  ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தி வெற்றியை தேடித்தந்தது. மேலும் ஒரு வெற்றிப்படத்திற்காக காத்திருக்கிறார் நடிகர் விக்ராந்த்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here