தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வளம் வருபவர் நடிகர் விஜய்.இவர் பல வெற்றி படங்களை கொடுத்து ரசிகர் மத்தியில் வரவேற்பை பெற்று ரசிகர் நெஞ்சில் குடி இருந்து வருகிரரர். இவர் தற்போது தளபதி 65 படம் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். மேலும் இந்த படத்தை சன் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்நிலையில் இவருக்கு திருமணம் ஆகி ஜோசன் சஞ்சய் என்ற மகனும், திவ்யா சாஸா என்ற மகளும் உள்ளார்கள். இவர்கள் இருவரும் தனது அப்பா விஜயின் படத்தில் சிறிய வயதில் சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

இந்நிலையில் சினிமாவில் உள்ள ஆர்வத்தினால் பள்ளி படிப்பை முடித்து விட்டு தனது அப்பாவை போலவே சினிமா துறையை தேர்வு செய்து கன்னடாவில் சினிமா துறையை சார்ந்த படிப்பை படித்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு ஜங்சன் மற்றும் சிரி என்ற படத்தை இயக்கி நடித்துள்ள குறும்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி விஜய் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

ஜோசன் சஞ்சய் திரைப்படங்களில் இயக்குவதோ அல்லது படங்களில் நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் அதை பற்றி இன்னும் தகவல்கள் வெளியாக வில்லை. இந்நிலையில் விஜய், அஜித் போன்ற நடிகர்களுக்கு ரசிகர்கள் மத்தில் எந்த அளவிற்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அந்த அளவிருக்கு அவர்கள் பிள்ளைகள் தகவல் மற்றும் புகைப்படம் வெளியாகி ரசிகர் மத்தியில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் ஜோசன் சஞ்சய் புகைப்படம் சமுகவளைதலங்களில் வெளியிட்டுள்ளார். இந்த புகை படத்தை பார்த்த ரசிகர்கள்  தளபதி விஜயின் மகன் சஞ்சய் கிட்ட திட்ட விஜயின் சாயிளில் நன்றாக வளர்ந்து விட்டார் என கமெண்டுகளை தெளித்து வருகிறார்கள். மேலும் இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here