தமிழ் சினிமா வின் முன்னணி நடிகரான தளபதி விஜய் அவர்கள் நடித்து வெளியான படம் தான் மதுர இந்த படமானது மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற ஒரு படமாகும்.மதுர படத்தின் இயக்குனரான ரமணா மாதேஷ் அவர்கள் இந்த படத்தை இயக்கி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.தற்போது தமிழ் திரையுலகில் அசைக்க முடியாத இடத்தில இருக்கும் தளபதி விஜய் நடித்து வெளியான இப்படம் விஜய் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற ஒரு படமாகும்.மதுர படத்தில் நடிகையாக நடித்த ரக்ஷிதா அவர்கள் தமிழ் சினிமாவில் குறுகிய படங்களே நடித்து இருந்தாலும் இவர் நடித்து வெளியான அணைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏறப்படுதியது.

இவர் தமிழில் முதல் படமான தம் படம் மூலம் அறிமுகமாகி தற்போது தன்கென்று ஒரு ரசிர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார்.இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடா போன்ற மொழி படங்களில் நடித்துள்ளார்.இவர் வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் கலக்கியுள்ளார்.இவர் சிம்புவுடன் நடனம் ஆடிய சாணக்கிய சாணக்கிய பாடல் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை சுண்டி இர்ர்த்தார்.இவருக்கு தமிழ் சினிமா வில் சரியான அளவில் வாய்ப்பு கிடைக்காததால் தமிழ் சினிமா துறையில் அதிக படியான படங்கள் கிடைக்கவில்லை.தமிழில் கிடைக்கவிட்டாலும் இவருக்கு தெலுங்குவில் படங்கள் அதிகமாக குவிந்தனர்.இவர் கன்னடா துறையில் தனது முதல் படமான அப்பு என்னும் படம் மூலம் அறிமுகமாகி அந்த துறையில் ரசிகர்களை தான் வசம் படுத்தினர்.

நடிகை ரக்ஷிதா அவர்கள் 2007 ஆம் ஆண்டு பிரேம் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.பிறகு அவர் தற்போது அவரது திருமணா வாழ்கையில் கவனம் செலுத்தி வரும் வரும் எந்த ஒரு படங்களிலும் கவனம் செலுத்தவில்லை.பின்பு இவர் கன்னடா படங்களுக்கு தயாரிப்பாளர் ஆகினார்.தற்போது இவரது சமீபக் புகைப்படங்கள் வெளியாகினர்.அதை கண்ட ரசிகர்கள் அந்த புகைப்படத்திற்கு லைகுகளை குவித்த வண்ணம் உள்ளனர்,அந்த புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here