தர்சனுக்கு ஆதரவாக களம் இறங்கிய ரசிகர்கள் – வெளிவந்த அதிர்ச்சி வீடியோ !!

809

இந்த வருடத்திற்கான பிக் பாஸ் வின்னராக முகின் மக்களால் தேர்வுசெய்யபடார்.. இந்த வருடம் பிக் பாஸ் பாகம் ஒன்றை போலவே பலரும் மக்கள் மனதில் இடம்பெற்றனர். இப்படி பிக் பாஸ் சீசன் 3 போட்டியாளராக களமிறங்கியவர் தர்சன். இவர் டைட்டில்லை வெள்ளவில்லை என்றாலும் மக்கள் மனதில் நீங்காத இடம்பிடித்தார். அதுமட்டுமல்லாமல் இவரது குணத்தை பார்த்து உலகநாயகன் கமலகாசனே தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ்ல் தர்சனை இனைதுகொண்டார்.

தற்போது எல்லாம் செரியாக போகும் வேலையில் தர்சன் காதலித்து வந்த சனம் ஷெட்டி அவர்கள் தர்சன் மீது புகார் அளித்துள்ளார்.தனது திருமணத்தை அவர் நிறுத்தி விட்டார் என்று மீடியா முன்பு தெரிவித்தார்.

இருவருக்கும் இடையே ஆனா சண்டை பெரிதாகி தற்போது அது பிரேக் அப் வரை வந்து விட்டது.சனம் ஷெட்டி அவர்கள் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னேற இருவருக்கும் நிச்சியதார்த்தம் நடந்து முடிந்த ரகசியத்தை பிக் பாஸ் வீட்டிற்குள் இவர் மறைத்துள்ளார்.

அதை அறிந்த ரசிகர்கள் கடும் தர்சன் மேல் கோபத்தில் உள்ளார்கள்.சமுக வலைதளங்களில் தீயாய் பேசப்பட்டு வருகின்றனர்.இதை தர்சன் அம்மா விடம் சனம் கூறுகையில் தர்சன் தாயார் .தனது தங்கைக்கு லைப் செட்டில் செய்ய வேண்டும்.தர்சன் புது வீடு வாங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.இதை பின்பு பார்த்துக் கொள்ளலாம் என்று வெளியிபடையாக கூறியுள்ளார்.

தற்போது பிக் பாஸ் குறும்படம் போல் ரசிகர்கள் ஒவ் ஒன்றாக ரிலீஸ் செய்து வருகின்றனர்.அதன் அடிப்படையில் இதோ ஒரு வீடியோ கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here