சனம் ஷெட்டிக்கு தர்சன் அம்மா கூறிய பதில் !!

1208

இந்த வருடத்திற்கான பிக் பாஸ் வின்னராக முகின் மக்களால் தேர்வுசெய்யபடார்.. இந்த வருடம் பிக் பாஸ் பாகம் ஒன்றை போலவே பலரும் மக்கள் மனதில் இடம்பெற்றனர். இப்படி பிக் பாஸ் சீசன் 3 போட்டியாளராக களமிறங்கியவர் தர்சன். இவர் டைட்டில்லை வெள்ளவில்லை என்றாலும் மக்கள் மனதில் நீங்காத இடம்பிடித்தார். அதுமட்டுமல்லாமல் இவரது குணத்தை பார்த்து உலகநாயகன் கமலகாசனே தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ்ல் தர்சனை இனைதுகொண்டார்.

தற்போது எல்லாம் செரியாக போகும் வேலையில் தர்சன் காதலித்து வந்த சனம் ஷெட்டி அவர்கள் தர்சன் மீது புகார் அளித்துள்ளார்.தனது திருமணத்தை அவர் நிறுத்தி விட்டார் என்று மீடியா முன்பு தெரிவித்தார்.

அதை தொடர்ந்து தர்சன் அவர்களும் மீடியா மூலம் தனது கருத்தை தெரிவித்தார்.இதற்கு இடையே பல பிரச்சனைகள் போகும் நிலையில் தர்சன் அம்மாவிடம் சனம் ஷெட்டி நேரில் சென்று பேசுகையில் தனது குடும்பம் ஒரு ஏழை குடும்பம் நங்கள் அனைவரும் வாடகை வீட்டில் தான் இருக்குறோம்.தர்சன் தந்தை இன்னுமும் தந்து சைக்கிள் தான் செல்கிறார் என்று தர்சன் அம்மா அவர்கள் சனம் ஷெட்டியிடம் கூறியுள்ளார்.

தனது தங்கைக்கு லைப் செட்டில் செய்ய வேண்டும்.தர்சன் புது வீடு வாங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.இதை பின்பு பார்த்துக் கொள்ளலாம் என்று வெளியிபடையாக கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here