தியேட்டரில் விளம்பரத்தில் வரும் குழந்தை நியாபகம் இருக்கா? – அடேங்கப்பா வளர்ந்து ஆளே மாறிட்டாங்க!!! வெளிவந்த புகைப்படம்!! வாயடைத்துப்போன ரசிகர்கள்!!

1536

தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாகவே பல குழந்தை நட்சத்திரங்களும் அறிமுகமாகி வருகின்றனர். இபப்டி அறிமுகமாகும் குழந்தை நட்சத்திரங்கள் ஓன்று உச்ச நட்சத்திரங்களின் குழந்தைகளாகவோ அல்லது தயாரிப்பாளர்களின் வாரிசுகலாகவோ இருக்கிறார்கள். திறமையுடன் நடிக்கவரும் இளம் இளசுகளுக்கு இங்கு வாய்ப்புகள் குறைவாகவே கிடைக்கிறது. இப்பிட் கடந்த சில் அவ்ருடங்கலாக் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரங்களின் ஆதிக்கம் தான் என்று சொல்ல வேண்டும். இன்று தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்ரியான்களாக இருப்பவர்கள் கூட ஒரு காலத்தில் குழந்தை நட்சத்ரியாங்களாக இருந்தவர்கள் தான்.

இப்படிப்பட்ட உச்ச நட்சத்திரங்கள் ஆரம்ப காலத்தில் குழந்ஹை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் என்ன இவங்க எப்படி வளந்துட்டங்க என ஆச்சர்யப்படும் அளவுக்கு திரியாபப்டங்களில் நடிப்பார்கள், இதோ பல குழந்தை நட்சத்திரங்களும் ஆரம்பத்தில் விமபரங்களில் நடித்தவர்கலாகவே இருக்கின்றானர். இபப்டி திரையரங்குகளில் திரைபபடம் போடுவதக்கு முன்பாக டைட்டில் கார்டுக்கு  முன்பாக விளம்பாம் ஓன்று ஒளிபரப்படும், இந்த விளமபரம் எல்லோருக்கும் நிம்மதி என அழைக்கப்படும்.

அந்த விளம்பரத்தில் தந்தை மகள் கதாபாத்திரங்கள் விளம்பரம் முழுக்க வரும் , இப்படி விளம்பரத்தில் நடித்த குழந்தை நட்சத்திரத்தின் பெயர் சிம்ரன் நட்டிகர். மும்பையை பூர்விகமாக கொண்ட இவர் ஏழு வயதிலேயே இந்த விளம்பரத்தில் நடித்தார். இந்த விளம்பரம் இந்நாளில் இவ்வளவு பிரபலமடையும் என எதிர்பார்த்திருக்க மாட்டார்.

இந்த விளம்பரம் இவரை பிரபலமாக்கியது மட்டுமல்லாமல் அடுத்தடுத்த விளம்பர படங்கள் கிடைக்க இவருக்கு உதவியாக இருந்தது என்றுதால் சொல்லவேண்டும். குழந்தை நட்சத்ரியாமா இருந்த இவரை பார்த்தல் குழந்தை நட்சத்திரம் என்று சொல்லமாட்டீர்கள், நன்றாக் வளர்ந்த இவர் இதுவரை 150 விளம்பரங்களுக்கு மேலும் மற்றும் பட சின்னத்திரை தொடர்களிலும் படங்களிலும் நடித்து வருகிறார். இதோ இவரது தற்போதைய புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here