இனிமேல் திரையரங்குகள் இயங்காது ??அதிரடி உத்தரவு !!சோகத்தில் சினிமா ரசிகர்கள் !!

523

கடந்த சில மாதங்களாக உலகத்தையே உலுக்கி வரும் செய்தி நாம் அனைவர்க்கும் தெரிந்த ஒன்றே (கொரோனா வைரஸ்).இந்த நோய் பரவி வருகின்ற காரணத்தினால் பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் மக்கள் இன்னும் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணமல் மக்கள் பயத்தில் உள்ளனர். கொரோனா வைரஸ் சீனா மக்கள் முளியமாக பரவ ஆரமித்து தற்போது உலக நாடுகள் அனைத்திலும் இந்த வியாதி பரவி உள்ளது.

மத்த நாடுகளை கணக்கில் எடுக்கும் போதும் இந்தியாவில் இந்த நோயின் தாக்கம் குறைவு தான்.அனால் அரசாங்கம் இந்த நோய் எளிதில் பரவ கூடியது என்று முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். கொரோனா வைரஸ் தற்போது வேகமாக பரவி வருகின்றது.தற்போது அரசாங்கம் அணைத்து மக்களையும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.இதனை தொடர்ந்து கேரள மாநில அரசு மக்கள் கூடும் இடமான இடங்களில் பாதுகாப்பு நடிவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.மக்கள் மத்தியில் சினிமா என்பது ஒரு மிக பெரிய பொழுதுபோக்கு விஷயம்.மக்கள் படம் பார்க்க திரையரங்குகளுக்கு சென்று படம் பார்ப்பது வழக்கம். கொரோனா வைரஸ் தடுக்க அந்த அரசு திரையரங்குகளை மூட உத்தரவு விதித்துள்ளது .

தற்போது கர்நாடக மாநிலத்தில் இந்த நோயின் தாக்கம் அதிகமாகி வரும் நிலையில் அந்த அரசு கேரள அரசை போல் தற்காலிகமாக திரையரங்குகளை மூட முடிவு செய்துள்ளது என செய்திகள் பரவி வந்த வண்ணம் உள்ளனர்.இந்த செய்தி தற்போது சமுக வலைதளங்களில் பரவி வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here