2010 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஷால் அவர்கள் நடித்து வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்ற படமான தீராத விளையாட்டு பிள்ளை படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார் நடிகை சாரா ஜேன்.இவர் அந்த படத்தின் மூலம் தனது நடிப்பால் பல ரசிகர்கள் மத்தியில் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.மேலும் இவர் அந்த படத்தில் நல்ல வரவேற்பை பெற்ற பின் இவர் தமிழ் சினிமாவில் நடிப்பார் என ரசிகர்கள் நினைத்து வந்த நிலையில் நடிகை சாரா ஜேன் அவர்கள் எந்த ஒரு தமிழ்,படத்திலும் நடிக்கவில்லை.இவர் பிறகு தனது பயணத்தை ஹிந்தி சினிமா துறையில் படங்களில் நடிக்க தொடங்கி விட்டார்.
இவர் தமிழ் மொழியில் ஒரு படம் மட்டுமே நடித்துள்ள நிலையில் இவர் ஹிந்தியில் பல வெற்றி படங்களில் நடித்து அந்த மொழி சினிமா ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார்.மேலும் இவர் நடித்து ஹிந்தியில் வெளியான படங்களான கேம், ஒ தேரி, ஹாப்பி நியூ யியர் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
வெள்ளித்திரையில் மட்டும் இவர் கலக்கி வராமல் சின்னத்திரையில் அதாவது ஒடிடி தளத்தில் பல வெப் சீரீஸ் நடித்துள்ளார்.மேலும் இவர் நடித்து வெளியான வெப்சீரீஸ் ஆனா இன்சைடு அவுட் தொடர் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
நடிகை சாரா ஜேன் அவர்கள் தனது சமுக வலைத்தள பக்கத்தில் அக்டிவாக இருந்து வருபவர் அவ்வபோது தனது போட்டோசூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருவர்.அண்மையில் இவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த தமிழ் சினிமா ரசிகர்கள் அட இவர இது என வாயடைத்து போயுள்ளர்கள்.மேலும் அந்த புகைப்படத்தை இணையத்தில் பரப்பி வருகிறார்கள்.அந்த புகைப்படங்கள் கீழே உள்ளது.