திமிரு படத்தில் வில்லியாக நடித்த ஸ்ரேயா ரெட்டிக்கு இவ்ளோ பெரிய மகளா ?? புகைப்படம் உள்ளே !!

1481

ஸ்ரேயா ரெட்டி அவர்கள் விஷால் நடித்து வெளியான திமிரு படத்தில் வில்லியாக நடித்து மிரட்டியவர் இவர்.இவர் அந்த படத்தில் ஈஸ்வரியாக களம் இறங்கி மக்கள் அனவைரின் மனதில் இடம் பிடித்தவர்.

2002 ஆம் ஆண்டு சியான் விக்ரம் நடிப்பில் வெளியான சமுராய் படம் மூலம் தமிழ் சினிமா விற்குள் அறிமுகமானவர்.பின்பு பள்ளிக்கூடம் மற்றும் வெயில் படித்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹாலிவுட் படத்திலும் நடித்துள்ளார்.இவருக்கு 2008ஆம் ஆண்டு பிரபல தயாரிப்பாளர் மற்றும் விஷாலின் சகோதரருமான கிருஷ்ணா என்பவருடன் திருமணம் முடிந்தது.அவர் திருமணதிற்கு பிறகு எந்த படத்திலும் நடிக்கவில்லை. இவர் தோரணை மற்றும் வெடி படங்களுக்கு தயாரிப்பாளராக இருந்துள்ளார்.

தற்போது வெளிநாட்டில் நோர்வே நகரில் இருக்கும் இவர் தான் குழந்தைக்கு பனிசறுக்கு விளையாட்டை கற்று கொடுப்பது போல் சமுக வலைத்தளமான இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அதை கண்ட ரசிகர்கள் லைகுகளை குவித்த வண்ணம் உள்ளனர்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here