தமிழ் சினிமாவில் அதாவது கோலிவுட் திரையுலகில் நடிகைகளின் வரத்து அதிகமாக உள்ள நிலையில் நடிகைகள் தங்களது இடத்தை தக்கவைத்து கொள்ள போராடி வருகிறார்கள்.மேலும் அதே போல் தமிழ் சினிமாவில் நடித்து பிரபலமான நடிகைகளும் உண்டு.ஒரு படம் நடித்து விட்டு காணாமல் போனவர்களும் உண்டு.அந்த வகையில் தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களே நடித்து இருந்தாலும் இன்றளவும் மக்களின் மனதில் இருந்து நீங்காத நடிகையான ஸ்ருத்திகா அவர்கள்.இவர் பிரபல நடிகர் தேங்காய் ஸ்ரீனிவாசன் பேத்தி ஆவர்.

இவர் தமிழ் சினிமா வில் தனது முதல் படத்தில் முன்னணி நடிகரான சூர்யா அவர்களுடன் இணைந்து நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.பின்பு படிப்படியாக ஆல்பம், நல தமயந்தி மற்றும் தித்திக்குதே படத்தில் நடித்துள்ளார்.இவர் தமிழ் மட்டுமல்லமல் மலையாளத்திலும் படங்கள் நடித்து அந்த மொழி சினிமா ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார்.தித்திக்குதே படம் மூலம் பல ரசிகர்களை தான் வசம் வைத்துள்ள அவர்.அதன் பிறகு படங்களில் இருந்து நடிப்பதை நிறுத்திவிட்டார்.

பின்பு நடிகை ஸ்ருதிக்கா அவர்கள் தனது படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று நடிப்பதை முற்றிலுமாக நிறுத்திவிட்டு படிக்க சென்று விட்டார்.அண்மையில் இவரது ரீசண்ட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.அவரது புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் அந்த நடிகையா இது என ஷாக்காகி உள்ளார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.
View this post on Instagram
View this post on Instagram