டிக் டாக் புகழ் நடிகையை வீட்டுக்கு அழைத்த சினிமா பிரபலம் ??வெளியான உண்மை தகவல்!!

1937

தமிழ் சினிமா மக்களுக்கு மட்டுமில்லை அணைத்து மொழி சினிமாவிலும் மக்கள் தாங்கள் எப்படியாவது ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்ற ஆசை அனைவர்க்கும் உண்டு.அதே போல் மக்களுக்கு பிரபல சினிமா நடிகர்களுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் ஒரு நிறைவேற ஆசையாக தான் இருக்கும்.தற்போது டிக்டாக் என்னும் செயலி மூலம் அணைத்து விதமான சினிமா டயலாக் மற்றும் படங்களின் காட்சிக்கு ஏற்றவாறு நடிக்க இந்த செயலியானது பெரிதும் மக்களுக்கு உதவி வருகிறது.

தற்போது இந்த செயலியில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல இடம் பிடித்து படத்தில் எப்படியாவது நடித்து விட வேண்டும் என்று எதிர்பார்த்து செய்து வருகின்றனர்.அனால் இதில் சில பெயர்கள் தங்களது திறமையை காட்டி சினிமாவில் நடிக்கும் வாய்ப்பை பெற்று விடுகின்றனர்.அனால் சிலருக்கு இது பெரும் ஆபத்தாக வந்து முடிகிறது.டிக்டாக் செயலி மூலம் நடித்து பிரபலமானவர் தான் இளக்கிய அவர்கள்.

இலக்கிய அவர்கள் தற்போது யோகிபாபு நடித்து வெளியான ஜோம்பி படம் மூலம் தமிழ் சினிமா திரையுலகில் அறிமுகமானவர்.இவரது முதல் படம் ஆனா ஜோம்பி இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல இடம் பெற்றது.தற்போது பட வாய்ப்புகளுக்காக தன்னை வீட்டுக்கு அழைக்கிறார்கள் என கூறியுள்ளார்.இந்த செய்தி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இதில் தமிழ் சினிமா இயக்குனர்கள் தங்களது படங்களில் நடிக்க வேண்டும் என்றால் அவர்களுடன் இருக்கவேண்டும் எனவும் அப்படி செய்தால் தான் பட வாய்ப்புகள் கிடைக்கும் எனவும் கூறியுள்ளார்கள்.

மேலும் இயக்குனர்கள் தன்னை பயன்படுத்திக்கொண்டு தற்போது அவரை கண்டுகொள்ளவில்லை என கூறியுள்ளார்.இளக்கிய அவர்கள் அண்மையில் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் இந்த விசயங்களை கூறியுள்ளார்.அதை கண்ட ரசிகர்கள் இந்த செய்தியை இணையதளத்தில் பரப்பி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here