மக்கள் மத்தியில் தற்போது அவர்களுது சினிமா துறையில் நடிக்கும் ஆசை இருக்கும் அனைவரும் தங்களது திறமைகளை வெளிகாட்ட முடியாமல் தவித்து வந்துள்ளனர்.மேலும் இதில் பலர் தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்கள் பல மக்களின் திறமைகளை வெளிகாட்டும் விதமாக புது புது நிகழ்சிகளை கொண்டு வருகிறார்கள்.மேலும் அதை பயன் படுத்தி மக்கள் தங்களது தனித்திறமையை மக்கள் மத்தியில் காமித்து பலர் தமிழ் சினிமாவில் நடிக்கும் ஆசைகளை நிறைவேற்றி கொள்கிறார்கள்.மேலும் இதனால் புகழின் உச்சிக்கு செல்பவரும் இருகிறார்கள்.
அந்த வகையில் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற செயலியாக இருந்து வந்தது டிக்டாக் செயலி இதில் பல மக்கள் தங்களது நடிப்பு திறமையை காட்டி அவர்களுக்கு கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை கை பற்றி விடுகிறார்கள்.மேலும் டிக்டாக் மூலம் பாடல்களுக்கு நடனம் ஆடியும், படியும் பெரிதும் மக்களை ஈர்த்து வந்தது.
மேலும் இந்த செயலி மூலம் சிக்கிரம் பிரபலமடைய வேண்டும் என நினைத்து பல தவறான முறையில் வீடியோ களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசபடுவர்கள்.தற்போது இந்த செயலியான டிக்டாக் மூலம் பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து வந்துள்ளது.
இதில் பிரபல கவர்ச்சி நாயகி யாக வலம் வந்தவர் நடிகை இலக்கிய.இவர் கவர்ச்சியாக வீடியோகளை நடித்து வருபவர்.மேலும் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் வைத்துள்ளார்.அண்மையில் பட வாய்ப்பிற்காக பல சர்ச்சைகளில் சிக்கிய இவருக்கு தற்போது படங்களில் வாய்ப்பு கிடைத்துள்ளது.இவர் நடித்து வெளியாக போகும் படமான நீ சுட தான் வந்தியா படத்தில் நடித்துள்ளார்.அதில் அந்த போஸ்டர் ஒன்றில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.மேலும் பல கவர்ச்சி போடோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்க அடித்துள்ளார்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.
View this post on Instagram
#Elakkiya hot photoshoot #1 pic.twitter.com/pW2JD2kQ1L
— Actress hotspot (@Actresshotspot) August 20, 2020
Elakkiya 🤩💜pic.twitter.com/eijuxdI06W
— ட்வீட்டாளி (@samoogavirodhi1) August 18, 2020