பொதுவாக சினிமாவில் திரைப்படங்களில் நடிக்கும் நடிகர் நடிகைகள் தான் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பார்கள் தற்போது இவர்களை எல்லாம் மிஞ்சும் வகையில் சமூகவளைதலங்களில் வெளியான ஆப்களின் மூலம் பலர் மக்கள் மத்தியில் வெகு பிரபலமாக உள்ளார்கள். அதிலும் அந்த டிக்டாக் செயலின் பிரபலமானவர்களை பற்றி சொல்லவே தேவையில்லை. அந்த வகையில் இந்த செயலியில் தனது நடிப்பு திறமையை வெளிக்காட்டி அதன் மூலம் திரையுலகில் நுழைந்தவர்கள் பலர். இப்படி இருக்கையில் இந்த சிலி எந்த அளவிற்கு நல்ல திறமைகளை வெளிகாட்டியதோ அதை காட்டிலும் பல சர்ச்சைகளை உருவாக்கியது.

இந்நிலையில் இந்த செயலியில் வெறும் நடிப்பு திறமை மட்டும் போதாது என எண்ணிய பலர் தங்களது உடல் அழகை வெளிக்காட்டி பிரபலமாக தொடங்கினர். இந்த வகையில் தனது உடலை வெளிச்சம்போட்டு காட்டி அதன் மூலம் மட்டுமே பிரபலமானவர் தான் டிக்டாக் புகழ் இலக்கியா., அம்மிணியை தெரியாதவர்களே இருக்கமாட்டார்கள் அந்த அளவிற்கு அம்மிணி சோசியல் மீடியாவில் மிக பிரபலம். இப்படி இருக்கையில் தொடர்ந்து அந்த மாதிரியான தனது உடல் அழகை காட்டுவது மற்றும் இரட்டை அர்த்த பாடல்களுக்கு வேற லெவலில் நடிப்பது என இதன் மூலம் பல ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்த இலக்கியா.

இவர்களை கடந்து திரையுலகிலும் பலரது கவனத்தை தன் பக்கம் கவர வைத்த அம்மிணி தற்போது பல படங்களில் ஹீரோயினாக நடித்து வருவதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது. இப்படி இருக்கையில் சமீபத்தில் இலக்கியாவும் மற்றுமொரு டிக்டாக் பிரபலமான ரவுடி பேபி சூர்யாவும் தொலைபேசியில் தங்களது தொழில் சம்பந்தப்பட்ட பேசிய உரையாடல் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை உண்டாக்கியது.

அந்த ஆடியோவில் இலக்கியா எனக்கு நைட்டுக்கு ஒரு லட்சம் வேணும் என கேட்டிருப்பார் அது எதற்காக நடிப்பதற்கா இல்லை எதற்கு என்று தெரியாமல் பலர் குழம்பிய நிலையில் உள்ளனர். இது ஒரு பக்கம் இருக்க அம்மிணி மீண்டும் தனது வேலையை ஆரம்பித்துவிட்டார் போலும் இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினியை போல சட்டையை விலக்கி அங்கங்களை ததும்ப ததும்ப வெளிச்சம் போட்டு காட்டி ரீல்ஸ் வெளியிட்ட டிக்டாக் இலக்கியா. அந்த வீடியோவை பார்த்த பலரும் முகம் சுளிக்கும் வகையில் உள்ளது இந்நிலையில் அம்மிணியை சரமாரியாக புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here