சற்றுமுன் பிரபல டிக் டாக் நடிகை மரணம்!! – திடீர் மரணத்தால் ஷாக்கான ரசிகர்கள்!- புகைப்படம் உள்ளே!

1318

தமிழ் சினிமா மட்டுமல்லமல் பல மொழி சினிமா துறைகளிலும் தங்களது பங்கு எப்படியாவது இருக்க வேண்டும் அதே போல் பல லட்சம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆக வேண்டும் என்ற எண்ணம் அணைத்து சாமானிய மக்களுக்கும் இருக்கும் ஒரு ஆசையாகும்.எப்படியாவது சினிமா துறைக்குள் சென்று விட்டால் போதும் என்ற நோக்கத்தோடு மக்கள் அனைவரும் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வகையில் பல முயற்சிகளை மேற்கொண்டு வந்தாலும் அவ்வளவு எளிதாக மக்கள் அந்த இடத்தை அடைய முடியவில்லை.அவவாறு மக்கள் தங்களுக்குள் இருக்கும் திறமையை வெளி கட்ட உதவ வந்த செயலி ஆனா டிக்டாக் மூலம் தங்களது நடிப்பு திறமைகளை வெளிகாட்டி ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்து வருகிறார்கள்.

டிக்டாகில் பல லட்சகணக்கான ரசிகர்கள் தங்களின் அக்கவுன்டை பின் தொடர்ந்து பல சாமானிய மக்கள் சினிமா துறையில் நடிக்க இந்த செயலி ஒரு பெரும் பலமாக இருந்து வருகிறது.அதே போல் அதில் பல நல்ல விஷயம் இருந்தாலும் சில கெட்ட விஷயங்களும் இருக்க தான் செய்கிறது.

இதில் டெல்லியை சேர்ந்த டிக்டாக் புகழன சியா கக்கர் அவர்கள் செய்து கொண்டது பெரும் சோகத்தை மற்றும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இவர் தனது வீட்டில் இறந்து இருந்து வந்ததை கண்டவர்கள் பெரும் அதிர்ச்சியாகி உள்ளார்கள்.ஏற்கனவே பிரபல ஹிந்தி நடிகரான சுஷாந்த் அவர்களின் மரணம் சினிமா துறை மற்றும் அவரது ரசிகர்களை பெரும் துயரில் ஆழ்த்தியுள்ளது.

சியா கக்கர் அவர்களுக்கு வயது 16 ஆனா நிலையில் இவ்வாறு செய்ய காரணம் என்ன வென்று இதுவரை தெரியவில்லை.மேலும் இவர் டிக்டாக் செயலியில் கிட்டத்தட்ட 1.1 மில்லியன் மக்கள் அவரை பின் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here