சற்றுமுன் படபிடிப்பில் நேர்ந்த விபத்து!!! தனுஷ் பட நடிகர் ஐசியு-வில் அனுமதி!! – பரபரப்பில் திரையுலகம்!! புகைப்படம் உள்ளே!

973

கொரோனாவின் காரணமாக கடந்த ஆறு மாதங்களாகவே பொதுமக்கள் மட்டுமல்லாது திரைப்பிரபலங்களும் சினிமா நடிகர்களும் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக்கிடந்தனர், பல மாதங்கள் கடந்தும் இந்த கோரோனாவிர்க்கு இன்னும் சரியான முடிவு வந்த பாடில்லை. அரசும் தற்பொழுதுதான் பல தளர்வுகளை படிப்படியாக அறிவித்து வருகிறது. முதலில் தொழில் துறைக்கு பல தளர்வுகளையும் அறிவித்த நிலையில் கடந்த மாதம் பொழுதுபோக்கு நிகழ்சிகளுக்கு பல தளர்வுகளையும் அறிவித்து இருந்தது. இந்த மாதம் பொழுதுபோக்கு நிக்ளசிகளுக்கு பல தளர்வுகள் முழுமையாக அறிவிக்கப்பட்ட நிலையில்,

இந்த மாதம் பதினைந்தாம் தேதி முதல் திரையரங்குகள் திறக்கப்படும் என அறிவித்திருந்தது, இதனால் மகிழ்ச்சியடைந்த பல சினிமா பிரபலங்களும் தங்களது பட வேலைகளை ஆரம்பித்துள்ளனர். இப்படி மாறி திரைபப்டத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வில்லன் நடிகராக அறிமுகமானவர் டோவினா தாமஸ். இவர் இதற்க்கு முன்பு மலையாளத்தில் பல திரைபப்டங்களில் நடித்து அங்கு உச்ச நடிகராக இருப்பவர். வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் மலையாள சினிமாவில் டோவினா தாமசும் ஒருவர்,

இப்படி பட வேலைகள் ஆர்மபமான நிலையில் டோவினோ தாமஸ் நடிக்க இருந்த திரைப்படமான கள திரைப்படதின் காட்சிகள் எர்ணாகுளம் அருகே படபிடிப்பு நடத்தபட்டது. இப்படி டோவினோ தாமசிர்க்கான சண்டை காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் வில்லன் நடிகர் இவரிடம் பேசுவது போன்ற கட்சிகள் படம்பிடிக்கப்பட்டது.

இந்நிலையில் டோவினோ தாமசிர்க்கு சிறிய காயம் ஏற்படவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் டோவினோ தாமசிர்க்கு சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. இதனால் படபிடஈப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டு நிலையில் ரசிகர்களும் பிரபலங்களும் அவர் நலம்பெற்றுவர பிரார்த்தனை செய்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here