கண்ணீர் விட்டு கதறி அழுத பிரியங்கா!-என் வாழ்க்கையில் இந்த விஷயத்த என்னால மறக்க முடியாது !!

1200

தொகுப்பாளினி பிரியங்கா இவர் புகழ் பெற்ற விஜய் டிவியில் பனிபுரிகிறார்.இவர் அந்த தொலைகாட்சியில் ஒளிப்பரப்பு ஆகும் அணைத்து நிகழ்ச்சிகள் மற்றும் விளம்பரங்களில் நடித்து மற்றும் தொகுத்து வழங்கி வருகிறார்.

இவர் தொகுத்து வழங்கும் அணைத்து நிகழ்சிகளும் தனகென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார்.இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.அது மட்டுமில்லாமல் இவர் காமெடி கலந்த பேச்சு மக்கள் இவர் பக்கம் திரும்பா வைக்கிறது .தனது கூட தொகுத்து வழுங்கும் அணைத்து தொகுப்பாளர் அனைவரிடமும் எந்த ஒரு பாகுபாடு இன்றி பழகுவர்.

துவக்கத்தில் தனியார் வானொலி நிறுவனத்திற்கு வேலை செய்து வந்த பிரியங்கா, மா.கா.பா மூலமாக சின்னத்திரைக்குள் நுழைந்தார் . அதிலும் விஜய் டிவியில் அவர் தொகுத்து வழங்கிய விதம் அவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது.

இந்நிலையில் விஜய் தொலைகாட்சி மக்களை தனது பக்கம் இழுக்க புது புது வித்தியாசமான நிகழ்சிகளை கொண்டு வந்துள்ளது .இதில் வால் எனும் ரியாலிட்டி ஷோவை  பற்றி தனது கருத்தை வெளியிட்டு உள்ள பிரியங்கா .அவர் தனது வாழ்கையில் பல துன்பங்களை அனுபவித்து இந்த நிலைக்கு வந்துள்ளேன் என்று கண்ணீர் மல்க குறுப்பிட்டுயுள்ளார்.

அந்த வால் ரியாலிட்டி ஷோவில் வந்த ஒரு எபிசோடு எனக்கு தான் வாழ்க்கை முழுவதும் மறக்க முடியாது என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here