சத்தமில்லாமல் நடந்து முடிந்த பிரபல நடிகைக்கு திருமணம்??அதிர்ச்சியில் ரசிகர்கள் !!

755

பிரபல இளம் நடிகையாக வளம் வருபவர் நடிகை விஸ்மயா இவர் தமிழ் சினிமாவில் தனது முதல் படமான உரியடி 2 நடித்து அந்த படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தார்.இவர் சினிமா திரைக்குள் அறிமுகம் மாகும் முன் இவர் மாடலாக இருந்து வந்தவர்.தற்போது இவருக்கு சத்தமில்லாமல் திருமணம் நடந்து முடிந்தது.அணைத்து உலகையும் ஆட்டி வரும் செய்தி என்ன வென்றால் அது கொரோனா வைரஸ் தான் அது சீனா மக்களிடமிருந்து தற்போது உலக நாடுகள் அனைத்திலும் பரவி வருகின்ற ஒரு கொடிய நோயாகும்.

இந்நிலையில் இந்த நோய் காரணமாக மக்கள் அரசாங்கள் அனைத்தும் இதற்கான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அதன் காரணமாக எந்த இடத்தில மக்கள் அதிகம் கூடு கிறார்களோ அந்த இடங்களை அரசாங்கம் மூட உத்தரவு பிறப்பித்துள்ளது.அதேபோல் மக்கள் அனைவரும் இந்த நோயை கருத்தில் கொண்டு தங்களது விழிப்புணர்வு பிரச்சாரங்களை செய்து வருகிறார்கள்.அஹி போல் அரசாங்கமும் இதற்கான நடவடிக்கையை மேற் கொண்டு வருகிறது.தற்போது விஸ்மய ஸ்ரீ திருமணம் நடந்து முடிந்தது.

நடிகை விஸ்மய ஸ்ரீ அவர்கள் தற்போது நாட்டை உலுக்கி கொண்டு இருக்கும் கொடிய நோய் கொரோனாவின் தாக்கம் காரணமாக நாங்கள் யாரையும் அழைக்காமல் எங்களுது திருமணம் முடிந்தது.இந்நிலையில் கேரளாவில் பிரபலமான பாடகர் அபிஜித்,அவரை திருமணம் செய்து கொண்டார்.இந்த நோய் காரணமாக யாரையும் அழைக்க முடியவில்லை அதற்காக வருந்துகிறோம்.

கேரளாவில் முற்றிலும் இந்த நோயிலிருந்து விடுபட்டவுடன் அனைவரையும் வரவேற்பு விழாவிற்கு அழைக்கின்றோம் என்று கூறியுள்ளார்.இந்த செய்தியை அறிந்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here