மறைவதற்கு முன்பு தனது மகனுக்காக வடிவேல் பாலாஜி கடைசியாக செய்த விஷயம்!!! – வெளிவந்த புகைப்படம் உள்ளே!! நெகிழ்ச்சியான ரசிகர்கள்!!

765

கொரோன லக்டவுன் காரணமாக பலரும் வீய்டுகளுக்குல்லேயே முடங்கிக்கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது, பொதுமக்கள் மட்டுமல்லாது சினிமா நட்சத்திரங்களும், அரசியல் ஒபிரப்லாங்களும் சின்னத்திரை நடிகர்களும் என பலரும் கடந்த பல மாதங்களுக்கு மேல் வீடுகளுக்குலேயே தனது குடும்பதுடன் நாட்களை கழித்து வந்த நிலையில் அரசு தற்பொழுது தான் பல தளர்வுகளையும் அறிவித்து வருகிறது. ஏற்கனவே பொழுதுபோக்கு நிகழ்சிகளுக்கு பல தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் திரையரங்குகளும் திறக்கப்பட எதுவாக பல தளர்வுகளை அறிவித்துள்ளது.

தற்போது திரைப்பட நடிகர்களை விட சின்னத்திரை நடிகர்களுக்கே மவுசு அதிகம் என்று சொன்னால் அது யாராலும் மறுக்க முடியாது என்றே சொல்ல வேண்டும். இப்படி சின்னத்திரையில் இருந்து வடிவேல் போலவே பாவனைகள் மூலம் மக்களின் மனதை வென்றவர் வடிவேல் பாலாஜி. கடந்த மாதம் மாரடைப்பு காரணமாக மறைந்த வடிவேல் பாலாஜிக்கு திரைப்பிரபலங்களும், ரசிகர்களும், சின்னத்திரை நடிகர்களும், பொதுமக்களும் என பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அதுமட்டுமல்லாது இணையம் வாயிலாகவும், சமூக வலைத்தளம் வாயிலாகவும் பலரும் அவருடன் பணிபுரிந்த அனுபவங்களை பகிர்ந்தனர்.

இதுவரை பல காமெடி நிகழ்சிகளில் பங்கேற்ற இவர் பல ரசிகர்களையும் மக்களையும் தனது தனிதுரமையால் சிரிக்கவைதுள்ளர், இன்றும் இவரது மறைவு யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்க்ரியது என்றே சொல்லவேண்டும்,சின்னத்திரை மட்டுமல்லாது திரையுலகிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ள இவருக்கு பிரபலங்களே பலரும் ரசிகர்களாக இருக்கின்றனர்.

பல திரைப்பிரபலங்களும் வடிவேல் பாலாஜியின் மறைவிற்கு அவரது க்டும்பதினருக்கு இரங்கல் தெரிவித்தது மட்டுமல்லாது பல உதவிகளையும் செய்துள்ளனர். இப்படி கடந்த சுலே மதம் தனது மகனின் பிறந்தநாளை கேக் வேட்டி கொண்டடி இருக்கும் வடிவேல் பாலாஜி தனது மகனுக்கு கிப்ட் கொடுத்துள்ளார். இதோ அந்த புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here