கொரோனா காரணமாக உலகம் முழுக்க ஊரடங்கு இகழ்ச்தபட்டு பொதுமக்கள் அனைவரும் வீடுகளிலேயே முடங்கிக்கிடக்கின்ற்றனர். இப்படி திரைப்பிரபலங்களும் வீடுகளிலேயே முடங்கிக்கிடக்கும் நிலையில் பல பிரப்லாங்களும் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றி வருகின்றனர். இபப்டி இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான அமிதாபச்சன், ஜெனிலியா, தமன்னா ஆகியோரது குடும்பத்திற்கும் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இப்படி கொளிவூட்டிலும் கடந்த சில நாட்களாகவே பரபரப்பாக பேசப்பட்டு வந்த செய்தி எஸ் பி பி அவர்களின் உடல் நிலை பற்றித்தான்.

இப்படி எஸ் பி பி அவர்கள் உடல்நலம் குணமாகி தற்போது வீடு செல்லவுள்ள நிலையில் ரசிகர்களுக்கு வேதனையளிக்க கூடிய செய்தியாக வந்தது வடிவேல் பாலாஜியில் மரணம். விஜய் தொலைக்கட்சியில் கலக்கபோவது யாரு நிகழ்ச்சியின் மூலம் வடிவேல் வேடமிட்டு வடிவேலை போலவே நடிப்பதால் இவருக்கு இந்த பெயர் வந்தது. அதன் பின்பு அது இது எது நிகழ்ச்சியில் சிரிச்சா போச்சீன மூலம் பல ரசிகர்களையும் பிரபலங்களையும் சிரிக்க வைத்த இவருக்கு திரைப்பட வாய்ப்புகளும் கிடைத்தது.

இப்படி பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருந்தாலும், யாருடா மகேஷ் திரைப்படத்தின் மூலம் இவர் செய்திருந்த காமெடி இன்றுவரை ரசிகர்களை கவர்ந்திருந்தது. இப்படி இவர் மறைந்த செய்தி இன்றுவரை யாராலும் நம்ப முடியாத நிகழ்வாக உள்ளது.

ரசிகர்கள் இவர் மறைவதற்கு முன்பு எடுத்த டிக் டாக் வீடியோக்களையும், புகைப்படங்களையும் இணையத்தில் பகிர்ந்து இவருக்கு இரங்கல் தெரிவித்தி வருகின்றனர். இந்நிலையில் வடிவேல் பாலாஜியின் திருமண புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வரும் நிலையில் ரசிகர்கள் அனைவரும் we miss you vadivel balaji என கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அவரது திருமண புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here