வடிவேல் பாலாஜியின் மரணத்திற்கு இதுதான் காரணமா? – பத்திரிக்கையாளர்களுக்கு அவரது தாய் கூறிய பதில்!! வெளிவந்த முழுவிவரங்கள்!!

1161

கொரோனாவால் பல திரைபிரபலங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் ஒரு மறைவு ஏற்ப்பட்டுள்ளது.பிரபல சின்னத்திரை நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி மரணம்.

பிரபல தொலைகாட்சியின் மூலம் நகைச்சுவை நடிகரான வடிவேல் பாலாஜி சின்னத்திரை மட்டுமல்லாது யாருடா மகேஷ் போன்ற ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார்.சின்னத்திரையில் அது இது எது,கலக்கபோவது யாரு என பல நிகழ்சிகளில் நடிகர் வடிவேலுவின் உடல் அசைவுகளை  தனது நகைச்சுவையின் மூலம் காட்டி மக்களின் ஆதரவை பெற்று சிறந்த நகைச்சுவை நடிகராக வலம் வந்தார்.பல வெளிநாட்டு நிகழ்சிகளுக்கும்  சென்று தனது நகைச்சுவை மூலம் மக்களை மகிழ்வித்து வந்தார்.

இவர் இந்நிலையில் 15 நாட்களுக்கு முன்பு நெஞ்சு வலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அங்கு சரியான சிகிச்சை அளிக்காததால் விஜயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவருக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்  சிகிச்சை முடிந்து நேற்று முன்தினம் வீடு திரும்பினார். வீட்டில் அவருக்கு  மருத்துவர்களின் அறிவுரையின்படி அவருக்கு பிசியோதொரபி  சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று அவருக்கு திடிரென மாரடைப்பு  ஏற்ப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலநின்றி காலமானார்.இதனால் இவர் குடும்பம் மிகுந்த வேதனையில் உள்ளது.

இந்த செய்தி சின்னத்திரை நடிகர்கள் மற்றும் ரசிகர்களிகயே பெரும் வேதனையை  ஏற்படுத்தி உள்ளது.இவருக்கு  ரோபோ சங்கர்,சிவகர்த்திகேயன் போன்ற திரை பிரபலங்கள் தனது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அவரின் உடலுக்கு  பொதுமக்கள் மற்றும் நண்பர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இப்படி பத்திரிக்கையாளர்கள் இவரது மறைவிற்கு காரணமென்ன என்று கேள்விஎளுப்பியுள்ளனர் இதற்க்கு வடிவேல் பாலாஜியின் அம்மா அளித்த பதில்கள் இதோ கீழே வீடியோ கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here