வாணி ராணி தொடரில் நடித்து வந்த நடிகைக்கு கொரோன பதிப்பு உறுதியானது?? – அதிர்ச்சியில் சின்னத்திரை! கண்ணீர் விடும் ரசிகர்கள் !! புகைப்படம் உள்ளே

756

தமிழ் மக்கள் மட்டுமல்லாமல் அணைத்து மொழி சின்னத்திரை பிரியர்களுக்கும் சீரியல் தொடர்களில் மேல் அதிக அளவு ஈடுபாடு இருந்து வருகிறது.அந்த வகையில் வெள்ளித்திரையில் இருக்கும் அளவிற்கு ரசிகர்கள் கூட்டம் சின்னத்திரையில் இருக்கும் நடிகர் மற்றும் நடிகைகளுக்கு இருக்க தான் செய்கிறது.மேலும் தமிழில் சீரியல் களுக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு இருந்து வருகிறது.

Actress navya swamy pics

அதன் அடிப்படியில் பிரபல தொலைக்காட்சி நிறுவனங்களும் மக்கள் தங்களது தயாரிப்பில் வெளி வரும் சீரியல் களை பார்க்க வேண்டும் என்ற நோக்கத்தோடு பல புது தொடர்களை உருவாக்கி மக்களிடையே கொண்டு சேர்கிறார்கள்.மேலும் அந்த நிகழ்சிகளை மக்கள் ரசித்தும் வருவதுண்டு.

Actress Navya swamy pics

இந்நிலையில் பிரபல நிறுவனமான சன்டிவியில் ஒளிபரப்பு ஆனா நிகழ்ச்சி தான் வாணி ராணி.இத்தொடரில் பிரபல வெள்ளித்திரையில் முன்னணி நடிகையாக வலம்  வந்த நடிகை ராதிகா அவர்கள் இந்த சீரியலில் முக்கிய பங்கில் நடித்து வருகிறார்.மேலும் இதில் பல பிரபல சினிமா நடிகர்கள் நடித்து இந்த தொடர் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்புடன் ஓடி வருகிறது.

Actress Navya swamy pics

கிட்டத்தட்ட 1000 எபிசொட்களை தாண்டி வெற்றி கரமாக ஓடி கொண்டு இருக்கும் இந்த சீரியலில் நடிகைகள் தங்களது நடிப்பின் மூலம் பல சின்னத்திரை ரசிகர்களை தான் வசம் வைத்துள்ளர்கள்.மேலும் தற்போது உலகை ஆட்டிப் படைக்கும் விஷயமான இந்த கொரோன காரணமாக மக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளார்கள்.

Actress Navya swamy pics

இந்நிலையில் இந்த வாணி ராணி தொடரில் நடிக்கும் முக்கிய நடிகையான நவ்யா சுவாமி அவர்களுக்கு கொரோன தொற்று உறுதியாகி உள்ளது.மேலும் இந்த செய்தியை அவரது சமுக வலைத்தளமான இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அதனை கண்ட ரசிகர்கள் அவர் சீக்கரம் குணமடைய தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.அவரது வீடியோ கீழே உள்ளது.

 

View this post on Instagram

 

#staystrong #staypositive #donotpanic #covid19 #fightforcorona #gocoronago #fighttogether #morepower #thankful #navyaswamy

A post shared by Navya Swamy (@navya_swamy) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here