சற்றுமுன்: வனிதா கணவர் மீது அவரது முன்னால் மனைவி காவல் நிலையத்தில் புகார் !!ஷாக்காண ரசிகர்கள்-காரணம் இது தானா !! புகைப்படங்கள் உள்ளே!

1088

பிக் பாஸ் மூலமாக பல லட்சம் மக்களை தனது  வசம் திரும்பி பார்க்க செய்தவர் நடிகை வனிதா.இவர் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது தனது வில்லத்தனமான குணத்தால் மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டார்.மேலும் இவர் பல சர்ச்சைகளில் சிக்கி தவித்து வந்தார்.தற்போது வனிதா அவர்கள் நேற்று அவருக்கு திருமணம் முடிந்தது.திருமணத்திற்கு முன்னர் இவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளார்கள்.

இவரது கணவரான பீட்டர் பால் அவர்கள் மீது அவரது முன்னால் மனைவி அவர்கள் காவல் நிலையத்தில் பபுகார் அழைத்துள்ளார்.இந்த செய்தியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும் முறையான விவாகரத்து வாங்காமல் இவர் வனிதா அவர்களை மூன்றாவது திருமணம் செய்து கொண்டதாக புகார் அளித்துள்ளார்.

மேலும் பீட்டர் பால் மற்றும் அவரது முதல் மனைவிக்கும் இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும் கூறியுள்ளார்.பீட்டர் பால் மனைவியான எலிசபத் ஹெலன் வடபழனி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல் துறை அதிகாரிகள் விசரனை மேற் கொள்ள உள்ளனர்.எலிசபெத் ஹெலென அவர்களை பிரிந்து 7 வருடம் ஆனா நிலையில் பீட்டர் பால் அவர்கள் எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் வனிதா அவர்களை திருமணம் செய்துள்ளார்.

இதை தொடர்ந்து பீட்டர் பால் அவர்கள் நான் முறையான விவாகரத்து பெற்ற பின்னரே நான் நான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியுள்ளார்.அனால் அதை நிறை வேற்றாமல் அவர் முன்கூட்டியே திருமணம் நடந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மீண்டும் வனிதா வின் திருமண வாழ்க்கையானது பெரும் சிக்கலில் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here