தமிழ் சினிமாவில் ஒரு கட்டத்தில் பிரபல நடிகையாக வளம் வந்தவர் தான் நடிகை கனிகா இவர் தமிழ் சினிமாவில் தனது முதல் படமான 5 ஸ்டார் என்னும் படம் மூலம் அறிமுகமாகினார்.பின்பு படிப்படியாக பட வாய்ப்புகள் கிடைத்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்தவர்.இவர் பின்பு சேரன் இயக்கத்தில் வெளியான ஆட்டோகிராப் படம் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார்.நடிகை கனிகா அவர்கள் பின்பு தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தல அஜித் அவர்களுடன் இணைந்து வரலாறு படத்தில் நடித்து தனகென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளவர்.

இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாள மொழி படங்களில் நடித்து அந்த சினிமா துறை மக்களை தன் நடிப்பால் தன் வசம் இர்த்தார்.நடிகை கனிகா அவர்கள் 2008 ஆம் ஆண்டு ராதாகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.பின்பு இவர் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.பின்பு தனது கணவருடன் இவர் வெளிநாட்டில் செட்டிலானார்.பின்பு சினிமா துறைக்கு ரீஎன்ட்ரி கொடுத்த அவர் மணி ரத்னம் இயக்கத்தில் வெளியான ஒ காதல் கண்மணி என்னும் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார்.

கனிகா அவர்கள் சமுக வலைதளங்களில் அக்டிவாக இருந்து வருபவர்.இவர் அண்மையில் தனது சமுக வலைத்தளமான இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.அதில் இவர் கர்ப்பமாக இருக்கிறார்.ஏற்கனவே இவருக்கு ரிஷி என்னும் மகன் உள்ளார்.இவர்கள் இருவரும் சேர்ந்து செய்து பதிவிடும் டிக்டாக் வீடியோகள் இணையத்தில் பரவி வருகின்றது.தற்போது இவர் கர்ப்பகமாக உள்ள நிலையில் இன்னும் இவர்அழகுடன் காணப்பட்டு வருகிறார்.அதனை கண்ட ரசிகர்கள் எவ்வாறு இவ்ளோ அழகாக இருக்கிறீர்கள் என கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்மேலும் அவரது புகைப்படத்திற்கு லைகுகளை குவித்து வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.