தமிழ் சினிமாவில் எத்தனையோ முன்னணி இளம் நடிகைகள் அறிமுகமாகிகொண்டே இருகிறர்கள். கிட்டத்தட்ட பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவிலும் தென்னிந்திய சினிமாவிலு கலக்கிய பல நடிகைகளும் தற்போது வயது முதிர்ச்சியின் காரணமாக திரையுலகை விட்டும் பட வாய்ப்புகள் இல்லாததாலும் தற்போதைய இளம் நடிகைகளுக்கு பெரும் வாய்ப்பை இந்த திரைப்படங்கள் வாய்ப்பளித்து வருகின்றது. இப்படி முன்பெல்லாம் திரைப்பட நடிகைகள் பல படங்களில் நடித்து பிரபலமாகி அந்த படங்களும் வெற்றியடைந்தால் மட்டுமே அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைக்கும்.

இப்படி இந்த வாய்ப்புகள் கிடைத்தும் முன்னணி நடிகர்களுடனும் நடிக்க வேண்டும்ன்றால் அதற்க்கு பல வருடங்கள் எடுத்து விடும் என்றே சொல்ல வேண்டும். ஆனால் தற்போது இப்படியெல்லாம் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

எளிதில் முதல் திரைப்படத்திலேயே உச்ச நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து விடுகிறது. இதக்கு காரணம் அவர்கள் ஏற்கனவே தென்னிந்தய மொழிகள் பல வரிலும் நடித்து புகழடைந்து அங்கு இருந்து இங்கு வந்து நேரடியாக தமிழ் படங்களில் நடிக்கின்றனர்.

இப்படி சிம்பு நடிப்பில் வெளிவந்து மாநாடு திரைப்படம் வெற்றியடைந்ததை தொடர்ந்து அடுத்த படமான வெந்து தணிந்தது காடு எனும் திரியாபப்டத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இபப்டி இந்த திரைப்படத்தினை கவதம் வாசுதேவ் மேனன் இயக்க இவர்களுக்கு இந்த திரைபபடம் மூன்றாவது வெற்றித்திரைபப்டமாக அமையும் என எதிர்பார்க்கபடுகிறது.

இபப்த் இந்த திரிபப்ட்த்தில் பல முன்னணி கதாபாத்திரங்கள் நடிக்க சிம்புவிற்கு ஜோடியாக சித்தி இத்னானி நடிக்க இருக்கிறார். இப்படி சும்பலக்கடி பம்பா எனும் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு வந்த இவர் அந்த திரைப்படத்திர்க்கு பிறகு இரண்டு தெலுங்கு திரைபப்டத்தில் நடித்த பிறகே இந்த பட வாய்ப்பு கிடைத்தது.

இப்படி முதல் பார்வை புகைப்படத்தில் இவரை புடவையில் பார்த்த ரசிகர்கள் தற்போது வெளிவந்து இருக்கும் புகைப்படத்தினை பார்த்து ஆச்சரியமடைந்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Siddhi Idnani (@siddhi_idnani)

 

View this post on Instagram

 

A post shared by Siddhi Idnani (@siddhi_idnani)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here