வேட்டையாடு விளையாடு படத்தில் நடித்த இந்த நடிகைய நியாபகம் இருக்கா??இப்போ எப்படி இருகாங்க தெரியுமா !!புகைப்படம் உள்ளே !!ஷாக்காண ரசிகர்கள் !!

1192

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் நடித்து வெளியான இப்படம் மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்தது.இந்த படத்தை இயக்கிய பிரபல இயக்குனரான கெளதம் வாசுதேவ் மேனன் இந்த படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வந்தது.

Actress Kamlinee mukharjee pics

வேட்டையாடு விளையாடு படத்தில் பல தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் இணைந்து நடிதுள்ளர்கள்.இதில் ஜோதிகா, பிரகாஷ்ராஜ், டேனியல் பாலாஜி போன்ற பல பிரபலங்கள் நடிதுள்ளர்கள்.இந்த படத்தில் கமல்ஹாசன் அவர்களுக்கு ஜோடியாக நடித்த நடிகை கமலினி முகர்ஜி.

Actress Kamlinee mukharjee pics

இவர் தமிழ் சினிமாவில் முதல் படமான இப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை தான் வசம் இர்ர்த்தார்.மேலும் இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் பெங்காலி மொழி சினிமா துறையில் இவர் தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார்.

Actress Kamlinee mukharjee pics

இவர் பார்த்த முதல் நாளே பாட்டின் மூலம் பிரபலமானார்.இவர் 2016 ஆம் ஆண்டு வெளியான புலிமுருகன் படத்தில் நடித்துள்ளார்.அதன் பிறகு எந்த படங்களிலும் இவர் நடிக்கவில்லை.இவருக்கு 40 வயதை கடந்துள்ள இந்நிலையில் இவர் திருமணம் செய்யாமல் இருந்து வருகிறார்.

Actress Kamlinee mukharjee pics

மேலும் இவரது தற்போது புகைப்படம் ஒன்று சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.இவரது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அட இவரா இது என வாயடைத்து போய் உள்ளனர்.இணைய வாசிகள் தற்போது அவரது புகைப்படத்திற்கு லைகுகளை குவித்து வருகிறார்கள்.புகைப்படம் கீழே உள்ளது.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

 

 

 

 

 

 

 

 

😍#kamalineemukherjee #mallu #malayali #godsowncountry #kochi #trivandrum #tvm #ekm #ernakulam #munnar #kollam #thrissur #idukki #pulimurugan #pulimurugan🐯 #kerala #mallugram

A post shared by Kamalinee Mukherjee (@kamalinee.mukherjee) on

Actress Kamlinee mukharjee pics
Kamlinee mukharjee

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here