லாக்டவுனில் சத்தமே இல்லாமல் நடந்து முடிந்த காமெடி நடிகை வித்யுலேகா ராமன் நிச்சயதார்த்தம்!! – அட வருங்கால கணவர் இவர்தானா! வெளிவந்த புகைப்படம்!! வாழ்த்தும் பிரபலங்கள்!!

8230

தமிழ் சினிமாவில் அன்றிலிருந்து இன்றுவரை காமடி நடிகைகளுக்கு பஞ்சமே இல்லை. சீசனுக்கு சீசன் காமெடி நடிகர்கள் ஒருவரை ஒருவர் பிரபலமடைந்து பின்னர் அவர்களே ஹீரோவாகவும் நடிக்க ஆரம்பித்துவிட்டு தனது இடத்தை மற்றவர்களுக்கு கொடுத்து சென்று விடுகின்றனர். இப்படி நடிகர் நாகேஷ் தொடங்கி இன்று டிரன்ட் அடிதுகொண்டிருக்கும் யோகிபாபு வரை சீசன் காமெடி நடிகர்கள் தான். இப்படி இவர்கள் ஒருபுறம் இருக்க தமிழ் சினிமாவில் ஒரு சிலரே காமெடி நடிகையாக இன்றுவரை இருந்து வருகின்றனர்.

பல காமெடி நடிகர்களா கண்ட தமிழ் சினிமா இன்றும் ஒரு சிலரை மட்டுமே சிமேடி நடிகையாக ஏற்றுக்கொண்டுள்ளது. இப்படி இந்த வரிசையில் நீதானே என் பொன்வசந்தம் திரைப்படத்தின் மூலம் காமெடி நடிகையாக அறஈமுகமானவர்தான் வித்யுலேகா ராமன். இவர் பிரபல குணசித்திர நடிகர் மோகன் ராமனின் மகளாவார். நீதானே என்பொன்வசந்தம் திரைப்படத்திற்கு பிறகு பல காமெடி கதாபாத்திரங்கள் வரவே அனைத்திலும் நடிக்க ஒப்புக்கொண்டு நடிக்க தொடங்கிய இவர் அதன்பின்பு,

சுந்தர் சி இயக்கத்தில் வெளியான தீயா வேலை செய்யனும் குமாரு திரைப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக நடித்திருந்தது அனைவரையும் கவர்ந்திருந்தது. அதன் பின்பு தமிழ் சினிமா நட்சத்திரங்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவே, விஜயின் ஜில்லா, அஜித்தின் வீரம் வேதாளம் தனுஷ் இயக்கத்தில் வெளிவந்த பவர் பாண்டி போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார்.

தெலுங்கிலும் பல  படங்களில் நடித்து வரும் இவர் அவ்வபோது தனது புகைப்படங்களை இணையத்தில் பகிர்வார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது உடல் எடையை குறைத்து ரசிகர்களை ஆச்சர்யபத்டுதி அந்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்தார். இப்படி பல பிரபலங்களும் லாக்டவுனில் திருமணம் செய்யும் நிலையில் இவருக்கும்  சத்தமே இல்லாமல் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இவரது வருங்கால கணவரின் பெயர் சஞ்சய். இந்த நிச்சயதார்த்தத்தில் நெருங்கிய சொந்தங்கள் மற்றும் சில திரையுலக பிரபலங்கள் மட்டுமே கலந்துகொண்டனர் . இதோ அந்த புகைப்படங்கள் கேகே கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here