விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாராவின் நடிப்பில் வெளிவர இருக்கும் அடுத்த படம் -ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது !!

945

நயன்தாரா பல ரசிகர்களின் இதயத்தில் இன்னும் கனவு கன்னியாக இருப்பவர் .தமிழ் சினிமாவில் தனக்கு என்று ஒரு காலடி பதித்தவர்.இவரை செல்லமாக லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா என்று அழைப்பார்கள் .

நயன்தாரா தமிழ்லில் நடித்து வெளியான முதல் படம் ஐயா அந்த படம் முதல் பல முன்னணி கலைஞர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.இவர் தற்போது தனது காதலருடன் இணைந்து முதல் படம் வெளியாக உள்ளதாக விக்னேஷ் சிவன் தனது சமூகவலைதளங்களில் பதிவிட்டு உள்ளார்.

நயன்தாரா தற்போது பெண்களுக்கு முக்கியத்துவும் குடுக்கும் படங்களில் நடித்து வருகிறார். அவள் என்கிற பேய் படத்தை இயக்கிய மிலிந்த் இந்த படத்தை இயக்க உள்ளார்.அவள் படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த படம் வெற்றிபெரும் என ரசிகர்கள் எதிர் பார்க்கிறார்கள். காதலன் தயாரிப்பில் நயன்தாரா நடிக்கவிருக்கும் இப் படம் பற்றிய தகவலை வெளியிட்ட விக்னேஷ் சிவன்.இருவரும் சேர்ந்து நானும் ரவுடி தான் என்னும் படத்தில் பனிபுரிந்து உள்ளனர்.அந்த படம் மக்கள் மனதில்  நல்ல இடத்தை பிடித்தது.

” நெற்றிக்கண் ” என்னும் தலைப்பில் வெளியாக இருக்கும். இப் படம் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த நடித்து வெளியாகிய திரைப்படம் என குறிப்பிடதக்கது. இதனை தொடர்ந்து விஜய் டிவி தொகுப்பாளினி டிடி தனது சமுகவலைத்தள பக்கத்தில் இப் படம் சூப்பர்ஹிட் ஆகா வேண்டும் என்று வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.

டிடி போட்ட பதிவு கீழே உள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here