பிக்பாஸ் சீசன் 4இல் கலந்துகொள்ளப்போகும் விஜய் டிவி கவர்ச்சி நடிகை!!! – அட இந்த நடன தேவதையா? வெளிவந்த புகைப்படம்!! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

3008

தற்போது திரைப்படங்களும் ஆறு மாதங்களுக்கு மேல் வெளிவராத நிலையில் இருக்கிறது, இன்னும் எபோளுதுதான் திரையரங்குகள் திறக்கும் அப்படி திறந்தாலும் ரசிகர்கள் ரசிகர்கள் திரையரங்குகளில் அமர்ந்து படம் பார்பார்களா என்று தெரியாத நிலை உள்ளது. இப்படி பல ரசிகர்களும் தனக்கு பிடித்த ஹீரோவின் திரைப்படம் எப்பொழுது வரும் என்று எதிர்பார்த்துக்கொண்டு இருக்கின்றனர். அனால் இதனையெல்லாம் பொருட்படுத்தாமல் ஒரு புறம் சின்னதிரையினர் புது புது நிகழ்சிகளை அறிமுகபடுத்தி ரசிகர்களுக்கு விருந்து படைத்தது வருகின்றனர்.

இப்படி சீரியல்களும், டிவி நிகழ்சிகளும் ரசிகர்களை மகிழ்வித்து வரும் நிலையில் அடுத்து மகிழ்விக்க பிக்பாஸ் நிழச்சி வர உள்ளது. தமிழில் வெற்றி பெறுமோ என்ற சந்தேகத்தில் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சி இன்று வேறு ஒரு உயரத்திற்கு சென்றுள்ளது. முதல் சீசனில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கும்போது தமிழ் மக்களுக்கு பெரிதாக இந்த நிகழ்ச்சியந்து புரியவில்லை என்றாலும் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார் என்றவுடன் பார்க்க அரபிதவர்களுக்கு இந்த நிகழ்ச்சி பிடிதுபோகவே தினமும் பார்த்து ரசித்து வந்தனர்.

இப்படி மூன்று சீசனிலும் பல சர்ச்சைகளில் சிக்கினாலும் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வந்த இந்த நிகழ்ச்சி இந்தாண்டு நான்காவது சீசனை ஆரம்பிக்கவிருந்த நிலையில் , லாக்டவுன் காரணமாக தள்ளிப்போடபட்டு இருந்தது. பின்னர் பொழுது போக்கு நிகழ்சிகளுக்கு பல தளர்வுகளும் வழங்கப்பட்ட நிலையில் மீண்டும் தொடங்கப்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வீடியோக்கள் வெளிவந்தன.

இப்படி தேதி அறிவிக்காமல் விரைவில் வெளிவரும் என அறிவிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த முறை பல பிரபலங்களும் கலந்துகொள்ளவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன, இப்படி இந்த முறை விஜய் டிவி நடன புகழ் சுனிதா கலந்துகொள்ளவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளபோகும் பிரபலங்கள் அனைவரும் தற்போது  ஊடலில் தனிமைபடுதபட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் இவர் கலந்து கொள்ள போவதாக வந்த செய்தி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளித்துள்ளது. இப்படி இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் செல்வாரா என்பதை பொருதிர்ந்துதான் பார்க்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here