மேடையில் அசிங்கமாக பேசிய விஜய் தேவர்கொண்டா !! முகம் சுளிக்கும் ரசிகர்கள் !!

843

விஜய் தேவர்கொண்டா தற்போது வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர்.இவர் தெலுங்கு சினிமாவில் நடித்து பல வெற்றி படங்களை கொடுத்தவர்.அர்ஜுன் ரெட்டி படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தவர்.இவர் தமிழ் சினிமா ரசிகைகளின் கனவு கண்ணனாக வளம் வருபவர்.இவர் 2011ஆம் ஆண்டு வெளியான நுவில என்ற தெலுங்கு படம் மூலம் சினிமா திரைக்கு அறிமுகமானவர்.அர்ஜுன் ரெட்டி மூலம் கிடைத்த ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.இவர் தற்போது தமிழ் சினிமா வில் களம் இறங்கியுள்ளார்.

தற்போது நடித்து வெளியான வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் என்ற படத்திற்கு புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கு பெற்றார்.அதில் அந்த படத்தில் நடித்த இரு நடிகைகளும் பங்கு பெற்றார்கள்.அதில் தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு சற்று முகம் சுளிக்கும் வகையில் பதிலை அளித்துள்ளார்.

தொகுப்பாளர் ரஷிகன்னவிடம் நீங்கள் டாக்டரை டேட் செய்தால் எப்படி இருக்கும் என்று கேள்வி எழுபியுள்ளார்.அதற்கு இடையில் பதில் அளித்த விஜய் டாக்டர் உனது கன்னதை பார்க்கமாட்டார், உன்னுடைய மார்பகத்தைத் தான் பார்ப்பார்” என பேசியுள்ளார்.

இதனை கண்ட ரசிகர்கள் பொது மேடையில் இப்படியா பேசுவது என்று விஜய் தேவர்கொண்டா வை பேசி வருகின்றனர்.இது தற்பொழுது சர்ச்சையை கிழப்பியுள்ளது.வீடியோ கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here