பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைகாட்சியில் பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மற்றும் புது புது தொடர்களை ஒளிபரப்பி வரவேற்பை பெற்று வருகின்றனர்.அந்த வகையில் கடந்த 8 சீசனாக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் நிகழ்ச்சி என்றால் அது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிதான். இந்நிகழ்ச்சியை தற்போது மாகாபா ஆனந்த் , பிரியங்கா தொகுத்து வழங்கி வருகிறார்கள். இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் தன குரலினால் மக்களை கவர்ந்து பிரபலமடைந்து தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி பாடகர்களாக இருந்து வருகிறார்கள்.

அந்த வகையில் திவாகர், பிரியங்கா, ஸ்ரிநிஷா, நித்திய ஸ்ரீ போன்ற பாடகர்கள் தமிழ் சினிமாவில் பாடி கலக்கி வருகின்றனர். அந்த வகையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடகியாக அறிமுகமாகி அதன் பின்னர் அந்நிகழ்ச்சியை தனது வித்தியாசமான குரலால் ஜாலியாக தொகுத்து வழங்கி வந்தவர் பாடகி திவ்யா. பிரபல பாடகரான திவ்விய விஜய் நடிப்பில் வெளியான தீம்தனக்க ,மற்றும் தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் பாடலை பாடி பிரபலமடைந்தார்.

இந்நிலையில் இவர் நெருங்கிய நண்பரான ஷிபுவை திருமணம் செய்து கொண்டார்.  மேலும் இவர்களின் திருமண புகைப்படம் சமுகவளைதலங்களில் வெளியாகி வைரலாக பரவி வந்தன. இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார் திவ்யா. அண்மைய காலமாக சமூக வலைதளங்களில் இயங்கி வரும் திரையுலக பிரபலங்களுக்கு அடையலாம் தெரியாத நபர்கள் அந்த மாதிரி குறுஞ்செய்திகளை அனுபவத்து வாடிக்கையாக வைத்துள்ளனர்.

அதே போல் சில தினங்களுக்கு முன் வீடியோ வெளியாகி ஆச்சய்ரத்தைஏற்படுத்தியது. இதை அடுத்து ஆண் பெண் நண்பர்களுடன் நடனமாடும் போட்ட வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ வெளியாகி ரசிகர்கள்  மத்தியில் வைரலாக பரவி வருகிறது…

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here