தற்போது சின்னத்திரை நிகழ்சிகளும் சின்னத்திரை தொடர்களும் புதிய உத்வேகத்தையே அடைந்துள்ளது என்றே கூறலாம். இப்படி திரைபப்டங்களை விட தஹ்ர்போது சின்னத்திரை நிகழ்சிகளும் தொடர்களும் மக்களிடையே அதிக பிரபலமடைந்து வருகின்றன இப்படி சின்னத்திரை நடிகர் நடிகைகளும், தொகுப்பளிநிகளும் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் முன்பை விட பெயரும்  புகழும் பெற்று வருகின்றனர். பல சின்னத்திரை சீரியல் அன்டிகைகளும் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாகி தற்போது திரைபப்டங்களில் நடிக்கும் அளவுக்கி தஹ்ர்போது சின்னத்திரை சீரியல்களும் சீரியல் நிகழ்சிகளு வளர்ந்துள்ளது.

இபப்த் இகடந்த பத்து வருடங்களுக்கு மேல் பல சின்னத்திரை நிகழ்சிகளையும் தொடர்காளையும் புது புது வித்தியாசமான நிகழ்சிகளையும் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி வருவது இந்த விஜய் டிவி. இபப்டி இந்த விஜய் டிவியில் பல நிகழ்சிகளை தொகுத்து வழங்கி தொகுப்பளிநிகளிலேயே அதிக விருதுகளை பெற்றவர் தொகுப்பாளினி டிடி. சொன்னால் நம்ப மாட்டீர்கள் கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்கு மேல் சின்னத்திரையில் கலக்கி வரும் இவருக்கு திரைப்பிற்பலன்களே ஏராளமானோர் ரசிகர்களாக உள்ளனர்.

விஜய் டிவியில் புதிதாக எந்த நிகழ்ச்சி ஒளிபரப்பனாலும் அதனில் தொகுப்பாளினி டிடி இல்லாமல் இருக்காது என்ற அளவிற்கு விஜய் டிவியில் மட்டும் பல நிகழ்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். airtel சூப்பர் சிங்கர், காபி வித் டிடி, டான்ஸ் சூப்பர் டான்ஸ் , ஜோடி நம்பர் ஒன் போன்ற பல நிகழ்சிகளிலும் தொகுப்பாளினியாக ரிந்து தனக்கே உரித்தான பாணியில் பல ரசிகர்களையும் கவர்ந்தார்..

இபப்டி சல வருடங்களுக்கு முன் இவருக்கு திருமணமாகி சிறிது நாட்களிலேயே விவாகரத்து நடந்த நிலையில் அதன்பின்பு பெரிதாக எந்த நிகழ்சிகளிலும் அவரை காணமுடியவில்லை. மற்றும் அவ்வபோது ஒரு சில திரைபப்டங்களில் சிறிய சிறிய வேடங்களில் நடித்து வந்த யாவர் சமூக வலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பவர் இபப்டி மேக்கப் இல்லாமல் இந்த முறை இவர் வெளியிட்டு இருக்கும் புகைபப்டம் ரசிகர்களை ஆச்சர்யப்படுதியுள்ளது. மேலும் என்ன இப்படி ஆகிவிட்டார் என ஆச்சரியமடைந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here