அட நம்ம விஜய் டிவி பாவனா கணவரா இது? முதன்முறையாக கணவருடன் பாவனா வெளியிட்ட புகைப்படம்! – குவியும் லைக்குகள்!

1090

விஜய் டிவியில் தொகுப்பாளர் ஆகிவிட்டாலே சினிமாவில் சாதித்து விடலாம் என பலரும் இன்றுவரை நினைத்துகொண்டு இருக்கின்றனர். இப்படி பலரும் இன்றுவரை எப்படியாவது எதாவது ஒரு டிவியில் தொகுப்ப்பாளர் ஆகி பின்னர் விஜய் டிவியில் தொகுப்பாளராக மாறிவிட வேண்டும் என்று ஆசைப்பட்டு கொண்டிருக்கின்றனர், அப்படி விஜய் டிவியில் தொகுப்பாளர்  ஆவது ஒன்றும் ஈசியான வேலை கிடையாது. இப்படி தொகுப்பாளராக இருந்த சிவகர்த்திகேயனில் தொடங்கி ப்ரியா பவானி ஷங்கர் வரை வெள்ளித்திரையில் கலக்கிக்கொண்டு இருக்கின்றனர்,

இப்படி இன்னும் பல பெண் தொகுப்ப்லார்களும் மக்களிடையே நல்ல பெயரை பெற்று இன்றுவரை பல நிகழ்சிகளை சிறப்பாக தொகுத்து வழங்கிக்கொண்டு இருக்கின்றனர்,இப்படி தொகுப்பாளினி பாவனா ஆரம்பகாலகட்டதில் இருந்தே விஜய் டிவி தொகுப்பாளினியாக பணியாற்றுகிறார். இன்றுவரை பல நிகழ்சிகளை சிறப்பாக தொகுதுவலங்கி வருகிறார், சாதாரண சினிமா நிகழ்சிகள தொடங்கி விருது விழாக்கள் ஆடியோ லாஞ்ச் நிகழ்சிகள் வரை இன்றுவரை பல நிகழ்சிகளை தொகுத்து வழங்கிக்கொண்டு இருக்கிறார்.

இப்படி இவர் தற்போது விஜய் டிவியில் இருந்து தற்போது கிரிக்கெட் நிகழ்ச்சிவரை தொகுத்து வழங்கிக்கொண்டு இருக்கின்றனர். இப்படி இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது திருமண புகைப்படத்தை தனது சமூக வலைத பக்கங்களில் பதிவிட்டார். இந்த புகைப்படத்தை பார்த்து பல ரசிகர்கலும் அட இவரா இவர் தனது  கணவர் முதல் முறை இந்த புகைபப்டத்தை பகிர்கிறார் என ஆச்சர்யம் அடைந்தனர் இதில் பல ரசிகர்கள் இவரை கலாய்க்கும் விதமாக உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா என கிண்டலடித்து வருகிறார்கள்..

 

View this post on Instagram

 

8 pics for 8 years of marriage ❤️ We didn’t know what we were getting into, it was an arranged marriage! It was fulfilling and frustrating, heartwarming and hard work,companionship and compromises. I tell everyone that no marriage is perfect, mine isn’t either. But I don’t see myself being married to anyone but my husband. And we are in it for the long haul. I have his back and he has mine. That’s all matters. Happy anniversary to my husband, the man who hates taking pics, is averse to social media and will probably lecture me about putting up this post. Also the man who is sincere, loving and the kinda sexy that only highly intelligent men are😉 Here’s to the next 8 🙂 . . . . . . . . #marriage #anniversary #husband #8years #goals #couple #couples #together #partner #love #arrangedmarriage #smile #gift #wedding #years #love #live #laugh #life #kalyanam #pic #couplequotes

A post shared by Bhavna Balakrishnan (@bhavnabalakrishnan) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here