தமிழில் வெள்ளி திரை காட்டிலும் சின்னத்திரை வரும் அணைத்து நிகழ்ச்சிகளும் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் விஜய் டிவி தொலைகாட்சியில் ஒளிபரபகி வரும் ரியாலிட்டி ஷோகள் மக்கள்  மத்தியில் அதிக வரவேற்பை பெற்று அதிக ரசிகர்களை கொண்டுள்ளது. அந்த வகையில் விஜய் தொலைகாட்சிகளில் முன்னணி தொகுப்பாளராக இருந்து வருபவர் டி.டி. இவர் விஜய் தொலைகாட்சிகளில் தொகுப்பாளர்களிலேயே ரசிகர்களின் ஆல் டைம் பேவரட்டாக இருப்பவர் டி டி என்கிற திவ்யதர்ஷனி.

இவர் இருவது ஆண்டுகளுக்கு மேலாக தொகுபாலனியாக பணியாற்றி வருகிறார். இவர் திரைபடத்தில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் காலத்து கட்டி வெற்றியடைந்து வரும் இவருக்கு ரசிகர் பட்டாளம் எராளம். இவர் விஜய் தொலைகாட்சிகளில் பாடல், நடனம், காமெடி, எந்த நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கினாலும் ரசிகர் மத்தியில் தனி கவனம் பெருவார் டி டி. இவர் 2014 ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனை திருமணம் செய்து கொண்டார்.

அதனை தொடர்ந்து மூன்று ஆண்டுகளே நிலைத்த இவர்களின் திருமணம் 2017 ஆம் ஆண்டு கருது வேற்பாடு காரணமாக விவகாரத்தில் முடிந்தது. அதனை தொடர்ந்து மகளிர் தினத்தன்று முதன் முதலாக தனது விவகாரத்தை குறித்து மனம் திறந்துள்ளார் டி டி. வர் வெளியிட்டுள வீடியோவில் நான் 36 வயது சிங்கில், டைவர்ஸ், குழந்தை இல்லை ஆனாலும் மகழ்ச்சி ஆக வாழ்ந்து வருகிறேன்.

எனென்றால் எல்லோருக்கும் வாழ்க்கை ஒரே மாதிரியாக இருபதில்லை என மகிழ்ச்சியோடு வாழுங்கள் என்று  அவர் கூறியுள்ளார். அதே போல் எனக்கு இரண்டாவது திருமணம் பற்றி எந்த ஐடியாவும் இல்லை என்று அவர் கூறியுள்ளார். இந்நிலையில் டி டி யின் முன்னால் கணவர் ஸ்ரீகாந்த் ரவிசந்திரன் சில புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here