” பாக்க சகிக்கல வேற போடு” மேக்கப் இல்லாமல் புகைப்படம் வெளியிட்ட தொகுப்பாளினி டிடி – கிண்டல் செய்யும் ரசிகர்கள்!! புகைப்படம் உள்ளே!!

5254

தமிழில் பல தொலைக்காட்சிகளும் டிவி சீரியல்கள் தொடங்கிய காலகட்டத்தில் இருந்தே செனல்கள் போட்டிபோட்டுக்கொண்டு புதுபுது டிவி நிகழ்சிகளை அறிமுகம் செய்தது. அந்த காலகட்டத்தில் இருக்கும் பிரபலமான நடிகர்களை வரவழைத்து நிகழ்சிகளை நடத்தவும், நேர்காணல் நிகழ்சிகளை நடத்தி ரசிகர்களை மகில்விப்பதுமாய் இருந்தது. இப்படி நிகழ்சிகளை தொகுத்து வழங்க தொகுப்பாளர்கள் தேவைப்பட்ட நிலையில் பல பிரபலங்களையும் அந்த சேனல்கள் தொகுப்பலர்களாக தேர்வு செய்தனர், இப்படி பல ஆண்டுகளாகவே தொகுப்பாளினியாக சின்னத்திரையில் இருந்து வருபவர் dd.

சொல்லப்போனால் இவர் தொகுத்து வழங்காத நிகழ்ச்சியே இல்லையென்று கூறலாம் அந்த அளவிற்கு பாடல், நடனம், இசை, நடிப்பு இப்படி எதை சார்ந்து நிகழ்சிகள் வந்தாலும் இவரே தொகுத்து வழங்குவார். இப்படி பெரிய பெரிய விருது நிகழ்சிகளை விழாக்களையும் தொகுத்து வழங்கிய இவருக்கு பிரபலங்கள் மத்தியிலே ரசிகர்கள் ஏராளம். இப்படி இவருக்கு திருமணம் நடந்து முடிந்த பின்னர் பெரியதாக எந்த ஒரு நிகழ்சிகளிலும் கலந்துகொள்ளாமல் இருந்த இவர் திடிரென தான் விவாகரத்து செய்யபோவதாக அறிவித்தது ரசிகரிகளுக்கு ஆச்சர்யமான செய்தியாக இருந்தது.

இப்படி அதன் பின்பு தனுஷ் இயக்கத்தில் வெளியான பவர் பாண்டி திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இப்படி அதன் பின்பு மீண்டும் விஜய் டிவியில் அவ்வபோது ஒரு சில நிகழ்சிகளை தொகுத்து வழங்கிக்கொண்டு இருக்கும் dd திரைப்பாங்களிலும் நடிக்க தொடங்கியுள்ளார்.

இப்படி எப்பொழுதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் தொகுப்பாளினி  அவ்வபோது தனது போடோஷூட் புகைப்படங்களை வெளியிவேளியிடுவார், இப்படி இந்த முறை மேக்கப் இல்லாமல் புகைபப்டம் ஒன்றைவெளியிட்டுள்ள ddயை ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 

View this post on Instagram

 

Exact mind voice True emotions 🤪 #ddreels #rakitarakita

A post shared by Dhibba💃Dance all The Way (@ddneelakandan) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here