ஹிந்தி மொழியில் மிகப்பெரிய வெற்றியடைந்து பல சீசன்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ். இப்படி இதை நாம் தென்னிந்திய மொழிகளில் எடுத்தால் என்ன என்று முடிவு செய்யப்பட்டு தமிழில் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சி பிக்பாஸ். முதல் சீசனில் பெரிதாக மக்களுக்கு அறிமுகம் இல்லாமல் இருந்தாலும் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார் என ஆர்வத்துடன் பார்த்த ரசிகர்களுக்கு ஆரமபத்தில் ஓரளவுக்கு புரியாமல் இருந்தாலும் பின்னர் போக போக பிடித்துப்போனது.
இப்படி முதல் சீசன் பல சர்ச்சைகளிலும், பலரது எதிர்புகளிலும் சிக்கினாலும் அதனையெல்லாம் பொருட்படுத்தாமல் மிகப்பெரிய வெற்றியடைந்தது. இப்படி முதல் சீசனில் பல திரியாப்பிரப்லாங்களும் சின்னத்திரை பிரபலங்களும், மாடல் நடிகர்களும் நடிகைகளும் போட்டியாளர்களாக கலந்துகொண்டு மக்கள் மாநாட்டில் எளிதில் இடம் பிடித்தனர். இப்படி இந்த முதல் சீசனின் வெற்றி அடுத்தடுத்த சீசங்களுக்கு வழிவகுத்தது. மக்களும் ரசிகர்களும் இந்த நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய ஆதரவு கொடுத்து தனக்கு பிடித்த போட்டியாளர்களுக்கு வாக்களித்து வெற்றிபெற செய்தனர்.
இப்படி முதல் சீசனில கலந்துகொண்ட போட்டியாளர்களில் மாடல் நடிகர் ஆரவ் வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டார். இப்படி அதன் பின்பு பிக்பாஸ் பிரபலங்களுக்கு திரைபபட வாய்ப்புகளும் குமியவே ரசிகர்களால மேலும் கொண்டாடப்பட்டனர். இப்படி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலே பிரப்லாமடைந்து விடாலாம் என்ற அளவிற்கு இந்த நிகழ்ச்சி மிகப்பெரிய வெற்றியடைந்தது, இருந்தாலும் பலரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கண்டு பயந்து ஓடியும் இருக்கிறர்கள் எங்கு நம்மை தவறாக நிகழ்ச்சியில் காட்டிவிடுவார்களோ என்ற அச்சத்தில் .
இப்படி நாகாவது சீசன் தொடங்கவிருந்த நிலையில் லாக்டவுன் காரணமாக தள்ளிபோடபட்டது. இந்நிலையில் பல தளர்வுகளினால் மீண்டும் நிகழ்ச்சி தொடங்கப்படும் என அறிவிப்புகள் வந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வீடியோக்களும் வெளிவந்தன.
இந்நிலையில் பலரும் பல போட்டியாளர்கள் கலந்துகொள்ளப்போகிரார்கள் என வதந்திகள் கிளம்பி வரும் நிலையில் ஒரு சில போட்டியாளர்கள் அதிகாரப்போர்வமாக உறுதிசெய்யப்பட்டு விட்டனர். இந்நிலையில் தொகுப்ப்ளர் ரக்சனும் கலந்துகொள்ள போகிறார் என்ற சந்தேகம் அனைவரது மனதிலும் எழுந்துள்ளது. ரக்சன் இன்ச்டாகிராம் பக்கத்தில் எங்கு எந்த நிகழ்ச்சியிலும் உன்களை காணவில்லை ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு விவைவில் உங்களை ஸ்பெசலாக சந்திக்கிறேன் என கூறியிள்ளார். இதனால் ரசிகர்கள் இவர் பிக்பாசை தான் அப்படி குறிப்பிடுகிறார் என எண்ணியுள்ளனர். இதோ அந்த புகைபப்டம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
View this post on Instagram