“நீங்க இப்புடி காட்டுவீங்கன்னு எதிர்பார்க்கல” தொகுப்பாளினி ரம்யா வெகு நாட்களுக்கு பிறகு வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்!! – வாயடைத்துப்போன ரசிகர்கள்!! புகைப்படம் உள்ளே!

2013

தற்போது திரைப்படங்களில் நடிப்பதை விட, சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதை விட இப்போதைய இளைஞர்கள் தொகுப்பலர்களாக ஆகவேண்டுமென ஆசைப்படுகிறார்கள். தற்போதெல்லாம் திரைப்படங்களில் நடிக்கும் நடிகர் நடிகைகளை விட சின்னத்திரையில் நடிக்கும் நடிகர்களையும், டிவி நிகழ்ச்சி தொகுப்பலர்களையும் மக்கள் விரும்புகின்றனர். தற்போது திரைப்படங்களை விட இந்த இளசுகளும் பெரியவர்களும் டிவி நிகழ்சிகளை அதிகம் ரசித்து பார்த்து வருகின்றனர். இப்படி புது புது நிகழ்ச்சிலையும் டிவி தொடர்களையும் அறிமுகம் செய்வதில் பெயர் போன சேனல் விஜய் டிவி.

இப்படி இந்த தொலைக்கட்சியிளிருந்து திரைத்துறைக்கு சென்றவர்கள் ஏராளம் இப்படி விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்து இன்று தளபதி விஜய்யுடன் மாஸ்டர் திரைப்படத்தில் நடிக்கும் அளவுக்கு மக்களிடையே பிரபலமடைந்தவர் தொகுப்பாளினி ரம்யா. தமிழில் பல தொலைக்காட்சிகல் இருந்தாலும் பல தொகுப்பளினிகள் நிகழ்சிகளை தொகுத்து வழங்கினாலும் மல்க்களிடையே ஒரு சில மாட்டுமே பிரபலமடைகின்ற்றனர். இபப்டி தொகுப்பாளினி ரம்யா விஜய் டிவியில் தொகுத்து வழங்காத நிகழ்சிகளே இல்லை என கூறலாம்.

அந்த அளவிற்கு ஆடல், பாடல், நடனம் என எது சார்ந்து நிகழ்சிகள் வந்தாலும் இவரே தொகுத்து வழங்கும் அளவிற்கு நிகழ்சிகளை விறுவிறுப்பாக கொண்டு செல்வார். இப்படி தற்போது தொகுப்பாளினியாக இருந்த இவர் அடுத்தகட்டத்தை நோக்கி பயணிக்க தொடங்கி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இப்படி இவர் சிறி சிறு வேடங்களில் பா படங்களில் நடித்திருந்தாலும் கடந்த வருடம் வெளியான ஆடை திரைப்படத்தின் மூலம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படி தற்போது மாஸ்டர் வரை சென்றிருக்கும் இவர் மேலும் பல படங்களில் நடிக்கபோவதாக தகவல்கள் வெளியாகின. இப்படி அவ்வபோது சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிடும் இவர் தற்போது கவர்ச்சியான போடோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்ளும் வித்யாசமான கமெண்டுகளை கொடுத்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 

View this post on Instagram

 

Smile like you mean it 😃 . @tarunkoliyot @anjalikrishnanstylist @aartiguttaspaandsalon

A post shared by Ramya Subramanian (@ramyasub) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here