தற்போது தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் தொடர்களும் நிகழ்சிகளும் புதிய உச்சத்தை தொட்டுக்கொண்டு இருக்கிறது என்றே சொல்லலாம். இப்படி திரைபப்டங்களை விட இந்த சின்னத்திரை தொடர்கள் ரசிகர்களை குஷி படுத்தி வருகிறது என்றே சொல்லலாம். இப்படி திரைபப்டங்களில் பெயரிலே இந்த சீரியல் தொடர்கள் வெளிவந்தாலும் புது புது கதையம்சங்களுடன் ரசிகர்களை காவ்ர்ந்து வருகிறது. இப்படி முன்பெல்லாம் இல்லத்தரசிகள் மட்டும் இன்ஹா சீரியல் நிகழ்ச்சிகலை பார்த்து வந்த நிகலையில் தஹ்ர்போது இளசுகளும் பெருசுகளும் என பலரும் விரும்பி பார்த்து வருகின்றனர்.

இப்படி ஆரம்பத்தில் சீரியல் நிகழ்ச்சியாக்லையே ஒளிபரப்பாமல் இருந்த தொலைக்காட்சி விஜய் டிவி ஆனால் தற்போது ஆறு மணி முதல் பத்து மணி வரை தற்போது பல சீரியல் தொடர்களும் ஒளிபற்பப்பகி கொண்டு இருக்கின்றன. ஆரம்பத்தில் இளசுகளுக்கு பிடித்தார் போல கல்லூரி கதைகளையும் பள்ளி கதைகளையும் வைத்து சீரியல் தொடர்கள் வெளிவந்தன. ஆனால் தற்போது இளசுகள் பெருசுகள் சிறிசுகள் என அனைவரும் விரும்பி பார்க்கும் விதமாக பல சீரியல் தொடர்களும் ரசிகர்களை நாளுக்கு நாள் குஷி படுத்தி வருகிறது என்றே சொலல்லாம்.

குடும்பக்கதைகளை மட்டுமே ஒளிபரப்பி வந்த தொலைக்கட்சிகள் தற்போது காதல் கதைகளையும் ஒளிபரப்பி வருவதால் ரசிகர்கள் விரும்பி பார்க்கின்றனர். இப்படி தற்போது தொலைக்கட்சிகளில் டிரண்டிங்கில் இருக்கும் பல சீரியல்களில் ஓன்று பாரதி கண்ணம்மா. கடந்த ஆண்டு முதல் ஒளிபரப்பப்பட்டு வரும் இந்த சீரியல் தற்போது சுவராசியமான கட்டத்தை எட்டியுள்ளது.

கிட்டத்தட்ட கடந்த மாதம் முழுவதும் டிரண்டிங்கில் இருந்த இந்த சீரியல் மீம் கிரியேட்டர்களால் வைத்து செய்யப்பட்டது. இந்நிலையில் பாரதி கண்ணம்மா சீரியலில் இரு குழந்தைகளுக்கு தாயாக நடித்து வரும் நடிகை ரோஷினி. இவர்நிஜ வாழ்விலும் அதே கதாபாத்திரத்தில் வாழ்ந்து வந்ததால் என் குழந்தை எங்கே நான் அதை பார்க்க வண்டும் ஏன் திடிரென புலம்பி வந்துள்ளார். அதன் பின்பு இதனை பார்த்த நடிகர்கள் இவரை மருத்துவமனைக்கு அழைத்து  சென்று  மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப உதவி செய்துள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Roshni Haripriyan (@roshniharipriyan)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here