தற்போது சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல் தொடர்களும் ரசிகர்களிடையே டிரண்டாகி கொண்டு வருகிறது. முன்பெல்லாம் இல்லத்தரசிகள் மட்டுமே பார்த்து வரும் வகைளில் கதையம்சம் கொண்ட பல சின்னத்திரை சீரியல் சீரியல்களும் தற்போது இளசுகளையும் பெருசுகளையும் சிறுசுகளையும் மகிழ்வித்து வருகிறது. இப்படி இந்த சீரியல் தொடர்களும் படங்களுக்கு நிகராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இப்பிட் முன்பெல்லாம் ஓன்று அல்லது இரண்டு சீரியல் தொடர்கள் மட்டுமே ஒளிபரப்பி வந்த நிலையில் தற்போது கணக்கற்ற சீரியல்கள் பல தொலைக்கட்சிகளில் ஒளிபரப்பாகி வருகிறது.

இப்படி கடந்த பத்து ஆண்டுகளில் பல சின்னத்திரை நிகழ்ச்சியாக்ளையும் புது புது வெற்றியடைந்த தொடர்களையும் நிகழ்சிகளையும் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்திய தொலைக்காட்சி என்று சொன்னால் அது விஜய் தொலைக்காட்சி என்றே சொலல் வேண்டும். இப்படி ஆரம்ப காலங்களில் விஜய் தொலைக்காட்சி ஒரு சீரியல் தொடர்களை கூட ஒளிபரப்பாமல் இருந்தாலும் பின்னர் இளசுகளுக்கு பிடித்தார் போல பல கலூரி மற்றும் பள்ளிபருவ ஆபீஸ் சீரியல்களை அறிமுகப்படுத்தியது.

இப்படி தற்போது ஒளிபரப்பாகி வரும் பல சீரியல் தொடர்களும் வாரா வாரம் எதாவது ஓன்று டிரண்டாகி வருகிறது. இப்படி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு பிறகு ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வரும் தொடர் என்று சொன்னால் அது பாரதி கண்ணம்மா சீரியல் என்றே சொல்ல வேண்டும். பல இலசுகளுக்குண்டான சீரியல்கள் ஒளிபரபாகி வந்த நிலையில் இந்த சீரியல் தொடர் முழுக்க முழுக்க இல்லத்தரசிகள் பார்க்கும் விதமாக் அமைந்துள்ளது.

இப்படி இந்த சீரியல் கடந்த மாதம் கூட கன்னமா நடந்துகொண்டே இருந்ததால் மீம் கிரிஎட்டர்களால வைத்து செய்யப்பட்டது என்றே சொலல் வேண்டும். இப்படி இந்த சீரியலில் கன்னமாவின் குழந்தையாக வருவது யார் என்ற செய்தி தற்போது இணையதில் வைரலாகி வருகிறது. இப்படி அந்த குழந்தை வேறுயாருடைய குழந்தையுமில்லை சீரியல் நடிகரான ஷாமின் குழந்தைதான் . இவர் சன் டிவியில் பிரபலமான கோலங்கள் தொடரின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here