காமெடி நடிகர் நாஞ்சில் விஜயன் வீட்டுக்குள் வந்த சூர்யா தேவி !! – பின்னர் நடந்தது என்ன தெரியுமா?? வெளிவந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள்!

2011

தற்போது திரைப்பட நடிகர்களை விட சின்னத்திரை நடிகர் நடிகைகளும் மக்களிடையே பிரபலமடைந்து வருகின்றனர். இதனாலேயோ என்னவோ அவர்களை பற்றிய கிசுகிசுக்களும் வதந்திகளும் அதிகம் பரவி வரும், இவர்கள் சும்மா இருந்தாலும் இந்த டிவி சேனல்களும், தொலைகாட்சி நிறுவனங்களும் இவர்களை விடமாட்டார்கள் இவர்கள் என்ன செய்தாலும் அதை செய்தியாக மாற்றி விடுவார்கள். இபப்டி இருக்க கடந்த சில நாட்களாகவே சீரியல் நடிகர் நடிகைகளைப்பற்றிய செய்திகள் அதிகரித்து வருகிறது என்றே சொல்ல வேண்டும்.

முதலில் வனிதா அவர்கள் மூன்றம் திருமணம் செய்ததற்கு பல சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்களும் எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமல்லாமல் பலரும் அவகளது கர்த்துக்களை வெளியிட்டு வந்தனர். இப்படி கருத்து தெரிவித்ததில் அதிகம் வனிதாவுடன் பேச்சில் ஈடுபட்டவர் சுர்யாதேவி எனும் பெண். ஆரம்பத்தில் இருந்தே பல விசயங்களை பேசி அவரது youtube சேனலில் வனிதாவை பற்றி பேசினார். வனிதாவை பற்றி பேசியது மட்டுமல்லாமல் அவர் திருமணம் செய்துகொண்ட பீட்டர் பாலையும் பற்றி பல கருத்துகளை கூறி இருந்தார்.

இந்நிலையில் இறுதியில் நடிகை வனிதா இதற்க்கு ஒரு முற்றுபுள்ளி வைத்து இந்த திருமணம் பற்றிய செய்திகளுக்கு ஒரு கருத்தை கூறினார். இருப்பினும் சூர்யாதேவி இவர்களை பற்றி மேலும் மேலும் பேசிவந்த நிலையில் சூர்யா தேவியின் பற்றி நடிகை வனிதா பல செய்திகளை கூறி இருந்தார் .

இதனால் இந்த விஷயம் ஓரளவுக்கு முடிவுக்கு வந்தது. இப்படி பல வாரங்கள் கழித்து இன்று காலை பத்து மணியளவில் சுர்யாதேவி வந்து நாஞ்சில் விஜயனை கேள்வி கேட்டுள்ளது மட்டுமல்லாமல் ஆட்டோவில் அழைத்துசென்றுள்ளனர். இதோ இது பற்றிய வீடியோ மற்றும் புகைபப்டங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Nanjilvijayan (@nanjilvijayan) on

 

View this post on Instagram

 

A post shared by Nanjilvijayan (@nanjilvijayan) on

 

View this post on Instagram

 

A post shared by Nanjilvijayan (@nanjilvijayan) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here