தற்போது திரைபபட நடிகர் நடிகைகளை விட இந்த சின்னத்திரை தொகுப்பளிநிகளுக்கும் தொகுப்பாளர்களுக்கும் சீரியல் தொடர் நடிகர், நடிகைகளுக்கும் மவுசு அதிகம் என்றே சொலல வேண்டும். இப்படி தற்போது வெளியாகும் பல சின்னத்திரை நிகழ்சிகளும் புதுமையான நிகழ்சிகளாக மட்டுமல்லாமல் ரசிகர்களுக்கு இப்படிபட்ட நிகழ்சிகள்தான் பிடிக்கும் என அறிந்து வெளியிடப்படுவதால் சிறுசுகள் பெருசுகள் என பலரும் விரும்பி பார்க்கின்றனர். மேலும் தற்போது ஓ டி டி வழியாகவும் பல நிகழ்சிகள் வெளியாகும் அளவுக்கு புதிய உயரத்தை இந்த நிகழ்சிகள் அடைந்துள்ளன.
இப்படி ஆரம்ப காலம் முதலே சின்னத்திரையில் ஆடல் பாடல் நடனம் என பல நிகழ்சிகளையும் சின்னத்திரை ரசிகர்களுக்கு புதுமையாக வழங்கும் தொலைக்காட்சி என்று சொன்னால் அது விஜய் டிவி என்றே சொல்ல வேண்டும். இப்படி இதக்கு முன்னரும் வெளியான பல நிகழ்சிகளும் மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று வெற்றியடைன்தவை தான். இப்படி கடந்த வருடங்களில் வெளியான கிட்சன் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியானது இல்லத்தரசிகளிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது.
இப்படி இந்த நிகழ்ச்சியினையே தொடர்ந்து கலக்க போவது யாரு காமெடி பிரபலங்களை வைத்து குக் வித் கோமாளி என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது. முழுக்க முழுக்க சமையலும் காமெடியும் கலம்ந்த இந்த நிகழ்ச்சி பல சின்னத்திரை பிரபலங்களையும் வைத்து ஆரம்பிக்கப்பட்ட நிலையில் மிகப்பெரிய வெற்றியடைந்தது. கிட்டத்தட்ட இளசுகள் பெருசுகள் என பட்டித்தொட்டி எங்கும் இந்த நிகழச்சி பரவியது.
இந்த நிலையில் இந்த ஆண்டு இந்த நிகழ்ச்சிக்கான இரண்டாவது சீசன் பல பரபலங்களைம் வைத்து ஆரம்பிக்கப்பட்டது. இப்படி இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் பவித்ராவிற்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது என்றே கூற வேண்டும். அந்த அளவிற்கு சமூக வலைத்தளங்களை திறந்தாலே இவர்களது வீடியோக்கள் வரும் அளவுக்கு பிரபலமடைந்துள்ளனர். இந்நிலையில் இவரது போடோஷூட் புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram