கணவருடன் விவாகரத்து செய்தது இதனால் தான் – நீண்ட நாட்களுக்கு பிறகு விவாகரத்து பற்றி பேசிய டிடி !!! ரசிகர்கள் ஷாக்

3152

தமிழ் சினிமாவில் தற்போதைய இளம் நடிகர்கள் பலரும் சின்னத்திரையில் இருந்து வந்தவர்கள் தான் அந்த அளவிற்கு மக்களிடையே சின்னத்திரையில் பலரும் தனது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இப்படி இன்று தமிழ் சினிமாவை ஆளும் பல நடிகர் நடிகைகளும் சின்னத்திரையிலிருந்து வந்தவர்கள் தான். இப்படி கடந்த பல வருடங்களாகவே சின்னத்திரையில் கொடிகட்டிபறக்கும் தொகுப்பாளினி தான் டிடி. இவர் சின்னத்திரையில் ஆரம்ப காலகட்டத்திலிருந்தே வேலை செய்து வருகிறார், தமிழகத்தில் அன்றுமுதல் இன்றுவரை டிவி பார்க்கும் அனைவருக்கும் இவர் யாரென்று தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை அந்த அளவிற்கு பெரும் புகழும் பெற்றுவிட்டார். இவர் எந்த அளவுக்கு பேரும் புகழும் பெற்றரோ அதே அளவுக்கு சர்ச்சைகளிலும் சிக்கினார். விஜய் டிவியில் பல தொகுப்பளிநிகளுக்கும் தனது திருமண வாழ்க்கையில் சில பல மனஸ்தாபங்கள் ஏற்பட்டாலும் டிடியின் செய்தி அனைவராலும் பேசப்பட்டது.

ஏனெனில் விஜய் டிவியே கொண்டாடும் அளவிற்கு இவரது திருமணம் வெகு சிறப்பாக நடைபெற்றது அதனை அந்த டிவியும் ஒலிபரப்பு செய்தனர். இப்படி இருக்க திருமணமான ஒரே வருடத்தில் என்ன நடந்ததென்று தெரியவில்லை திடிரென விவாகரத்து வரை சென்றுவிட்டனர் என ரசிகர்கள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்தனர். தற்போது பல வருடங்களாக இந்த செய்து பேசபட்டிருந்தாலும் அவ்வபோது இவரது கசப்பான திருமணவாழ்வை பற்றி செய்திகள் வந்தவண்ணம்தான் உள்ளது. கடந்த இருவது வருடங்களுக்கு மேல் சின்னத்திரையில் கொடிகட்டி பறக்கும் டிடிக்கு ரசிகர்கள் இன்றும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் முதன்முதலாக விவாகரத்து பற்றி மனம்திறந்துள்ளார் டிடி.

இதற்குமுன் பல செய்திகளும் டிடியின் விவாகரத்திற்கு காரணமென செய்திகள் வந்தது, இவர் இரவு நேர பார்டிகளுக்கு செல்வது பிரள ஹீரோவுடன் நெருக்கமாக இருக்கிரரென பல செய்திகளும் வதந்திகளும் வெளிவந்தது, ஆனால் உண்மையில் என்ன நிகழ்ந்தது என யாருக்கும் தெரியாமல் போனது. இப்படி இருக்க தற்போது டிடி பிரபல நாளிதழுக்கு பேட்டியளித்ததில் அவர் கூறியதாவது, திருமணவாழ்க்கை என்பது இருவர் சமந்தபட்டது அது அப்போளுத்கு வேண்டுமானாலும் உடையலாம், இதனால் இருவருக்குமே வழியும் காயமும் ஏற்படும் அனால் அதிலிருந்து எப்படி மீண்டு வருகிறோம் என்பதுதான் முக்கியம். அப்படி இருவரும் இணைய முடியவில்லை என்றால் ALL THE BEST சொல்லிவிட்டு நாம் அடுத்த வேலையை பார்க்க தொடங்கி விட வேண்டியதுதான். இறுதியாக அவருக்கு ஒரு மெசேஜ் அனுப்பினேன் அதற்க்கு பின் எந்தபதிலும் இல்லை என கூறினார், அதுமட்டுமில்லாமல் எனக்கு இந்த வாழ்க்கை தந்ததற்கு கடவுளுக்கு நன்றி என கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here