விஜய் தொலைகாட்சியில் முன்னணி தொகுபாலர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் டி.டி. இவர் டி.டி. என்கிற திவ்வியதர்ஷனி ஆவார்.இவர் அண்ணா ஆதர்ஷ் கல்லூரியில் இளங்கலை, மற்றும் முதுகலை படிப்பை முடித்தார். பிறகு அங்கேய எம்.பில்.படிப்பை முடித்து பேராசிரியர்ரரக பணியாற்றி வந்தரர். இவர் நகைச்சுவையான, துள்ளலான பேச்சினால் அறிய பட்டவர் ஆவார். இவர் தன் 5ஆம் வகுப்பு படிக்கும் போதே சன் தொலைகாட்சியில் சிறுவர் நிகழ்ச்சிக்கு தொகுப்பாளராக அறிமுகமானார். அதன் பிறகு இவர் ஜோடி நம்பர் 1, சூப்பர் சிங்கர், பாய்ஸ் வாஸ் கேல்ஸ், காபி வித் டி .டி , ஜோடி சீசன் 7, போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் ஆவார். இவருக்கு சிறந்த தொகுப்பாலனி விருதை 2013 ஆம் ஆண்டு விகடனில் பெற்றார்.இவர் தொகுபலர்களில் அதிகம் சம்பளம் வாங்குபவராக வலம் வந்து கொண்டு இருக்கிறார்.

அதன் பிறகு இவர் சிறு கதாபாத்திரத்தில் தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தன்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அடுத்த சில வருடங்களிளே கருது வேற்பாடு காரணமாக இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்றனர் .விவாகரத்துக்கு பிறகு அவரது முதல் கணவரை பற்றி எதாவது குறை கூறுவதே வேலையாக வைத்து இருந்தார் டி.டி. அந்த வகையில் போகிற இடமெல்லாம் டி டி அவரை பற்றி தவறாக பேச அதற்கு பதிலாக டி டி முன்னால் கணவர் அவரை பற்றியும் அவரது இரவு பார்டிகளை பற்றியும் இரகசியங்களை வெளிக்கொண்டுவர ரசிகர்கள் மத்தியில் இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் குறைந்து விட்டது .

அதுமட்டுமல்லாமல் விவாகரத்து வங்கியதை தேசிய விருது வாங்கியது போல் பேசிவருகிறார். அந்த வகையில் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர் ஒருவர் கேள்விக்கு விவகாரமான பதில் கூறியுள்ளார்.ரசிகர் ஒருவர் நீங்கள் என்றைக்காவது விவாகரத்து பண்ணிட்டமோ என்று வருத்தப்பட்டிர்களா என்று அவர் கேட்டு இருந்தார். டி டி அதுக்கு அதைலாம் நன் திரும்பிகூட பார்கவில்லை என்று அவர் கூறினார்.

மேலும் இன்னொரு ரசிகர் இரண்டாவது காதல் வருமா என கேட்டதற்கு, சினிமாவை போல் இரண்டு மூன்று காதல் செய்வது தவறு இல்லை என்றும், ஒரே நேரத்தியில் பல பேர்களை காதலிக்க என்று அவர் கூறியுள்ளார். இந்த கருத்து தற்போது சர்ச்சையை கிளப்பி சமுகவளைதலங்களில் விரலாக பரவி வருகிறது. இதனால் ரசிகர்கள் இவர் இரண்டாவது திருமணம் செய்து கொல்வார என ரசிகர்கள் கிசு கிசுத்து வருகின்றனர் அது மட்டுமல்லாமல் அதே டீவியை சேர்ந்த பிரபல தொகுப்பலரை திருமணம் செய்யபோகிறார் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்ன.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here