பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் பெரிதளவில் பார்க்கபடுவதோடு பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. சொல்லப்போனால் தற்போது பல மக்களின் நம்பர் ஒன் சாய்ஸ் ஆக இருப்பது விஜய் டிவியாக தான் இருக்கும். இந்நிலையில் இந்த சேனலில் பலவிதமான ரியாலிட்டி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி மக்களிடையே வெகு பிரபலமாக உள்ளது. இந்த வகையில் இந்த சேனலில் வரும் நிகழ்ச்சிகள் எந்த அளவிற்கு பிரபலமோ அதை காட்டிலும் அந்த நிகழ்ச்சிகளில் கலந்து போட்டியாளர்களும் நடிகர் நடிகைகளும் பிரபலமாக உள்ளார்கள் எனலாம்.

இப்படி இருக்கையில் இவர்களுக்கு எல்லாம் முதன்மையாக இருப்பவர்கள் இந்த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்கள் தான். இந்நிலையில் இந்த சேனலில் இருக்கும் தொகுப்பாளர்கள் அனைவரும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பதோடு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளர்கள். இந்த நிலையில் இதில் வரும் தொகுப்பாளர்களுக்கு எல்லாம் முன்னோடியாக இருப்பதோடு பல வருடங்களாக இந்த சேனலில் முன்னணி தொகுப்பாளினியாக வலம் வருபவர் அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் டிடி எனும் திவ்யதர்ஷினி.

 

தனது சிறுவயது முதல் இன்றளவு வரை தொடர்ந்து முன்னணி தொகுப்பாளினியாக இருப்பதோடு தனக்கென தனி ரசிகர் பட்டாளமே வைத்துள்ளார். மேலும் சின்னத்திரையை தாண்டி வெள்ளித்திரையிலும் பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் டிடி தனது திருமணத்திற்கு பின்னர் சிறிது காலம் தொலைக்காட்சி பக்கம் வராமல் இருந்தார். அதன் பின்னர் கணவருக்கும் இவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தற்போது தனித்து வாழ்ந்து வரும் டிடி மீண்டும் தொலைகாட்சியில் நடித்து வருவதோடு

அவ்வபோது வெளிநாடுகளுக்கு தனியாக பறந்து செல்வதோடு அங்கு அரைகுறை ஆடையில் செம மாடர்னாக போஸ் கொடுத்து போடோஷூட் நடத்தி வருகிறார். இந்த வகையில் சமீபகாலமாக அம்மிணி சமூகவளைதலங்களில் தனது மாடர்ன் புகைபடங்களை பதிவிட்டு அவரது ரசிகர்கள் மத்தியில் வைரளாகி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நீச்சல் குளத்தில் பிகினி உடையில் இருக்கும் புகைபடத்தை தனது இணையபக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் என்னம்மா டிடி இப்படி இறங்கிட்டாங்க என கலாயித்து வருகிறார்கள்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here