கலக்க போவது யாரு மொட்டை ராஜேந்திரன் போல நடித்து வரும் சரத்திற்கு நிச்சயதார்த்தம்?? மணப்பெண் யார் தெரியுமா? புகைப்படம் உள்ளே !!

2209

தமிழ் திரையுலகில் சின்னத்திரையில் கலக்கி வரும் சேனல்களில் விஜய் டிவி நிறுவனமும் ஒன்று.தற்போது உள்ள அணைத்து டிவி சேனல்களுக்கும் போட்டியாகவே திகழ்ந்து வருகிறது.இவர்கள் மக்கள் தங்களது சேனலை விரும்பி பார்க்க வேண்டும் என்று புதிது புதிதாக நிகழ்சிகளை கொண்டு வருவார்கள்.அதே போல் தான் வந்தது கலக்க போவது யாரு இதில் கலந்து கொள்ளும் போட்டியளர்கள் தங்களது நகைச்சுவை திறமையை வெளிகாட்டி மக்கள் மத்தயில் இடம் பெற்று வருகிறார்கள்.கலக்க போவது யாரு எழாவது சீசன் முடிந்து தற்போது அதில் வெற்றியாளரை அறிவித்துள்ளர்கள்.அதில் ஒரு போட்டியாளராக பங்கு பெற்றவர் தான் சரத் இவர் தமிழ் சினிமா வெள்ளித்திரையில் நடித்து வரும் காமெடி வேடத்தில் மற்றும் அவ்வபோது வில்லனாக நடித்து வரும் மொட்டை ராஜேந்திரன் அவரை போல் தத்ருபமாக நடித்து கட்டி மக்கள் மனதில் இடம் பிடித்தவர்.அவரை போலவே சரத் அவர்கள் மொட்டை அடித்துக்கொண்டு தான் நிகழ்ச்சியில் பங்கு பெற்றுள்ளார்.

கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் இவருக்கு துணையாக நடித்து வந்தவர் தான் தீனா .இவர்கள் இருவரும் சேர்ந்து செய்யும் காமெடிகள் மக்களை இவர்கள் பக்கம் திரும்பிய் பார்க்க வைத்தது.இவர் ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பு ஆனா கனா காணும் காலங்கள் தொடரில் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் நடிப்பு திறமையை பார்த்து இவர் தமிழ் சினிமா வெள்ளித்திரையில் சத்யா படம் மூலம் நடிக்க தொடங்கினார்.இவர் சமுக வலைதளங்களில் அக்டிவாக இருந்து வருபவர்.தற்போது தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் தனுக்கு நிச்சயதார்த்தம் ஆனா புகைப்படங்களை பதிவிட்டு இருந்தார்.அதை கண்ட சரத் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.தற்போது அந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here