தமிழ் சின்னத்திரையில் முன்பை விட ஹர்போது புதிது புதிதாக எத்தனையோ நிகழ்சிகள் அறிமுகமாகிக்கொண்டே வருகிறது. இப்படி அறிமுகமாகும் நிகழ்சிகள் அனைத்தும் வந்த வேகத்திலேயே காணமல் போய்விடுகின்றன, திரைபபடங்கள் போல எந்த ஒரு நிகழ்ச்சியும் காலம் கடந்து மக்களின் மனதில் இடம் பிடிப்பதில்லை எனபது தான் உண்மை. இப்படி இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி சின்னத்திரையில் ஒளிபரப்பனத்தில் இருந்து இதற்க்கு போட்டியாக மற்ற தொலைக்காட்சிகளும் எத்தனையோ நிகழ்சிகளை அறிமுகம் செய்தாலும் எந்த ஒரு நிகழ்ச்சியாலும் அந்த நிகழ்ச்சிக்கு ஈடு கொடுக்க முடியவில்லை.
ஆனால் விஜய் தொலைக்காட்சி அறிமுகப்படுத்தி வெற்றிகண்ட எத்தனையோ நிகழ்சிகளில் ஓன்று இந்த நீயா நானா. வெறும் பொழுது போக்கு நிகழ்ச்சி மட்டுமாக இல்லாமலா அறிவுசார் நிகழ்ச்சியாகவும் இருப்பதால் இந்த நிகழ்ச்சியினை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என பலரும் பார்த்து வருகின்றனர். இப்படி இந்த நிகழ்ச்சியில் பல காலமாக தொகுப்பாளராக தனது பணியை சிரிப்பாக செய்து வருபவர் நம் தொகுப்பாளர் கோபிநாத்.
ஏற்கனவே தனது ஸ்டைலில் பல நிகழ்சிகளை தொகுத்து வழங்கியதால் இவ்வளவு பெரிய நிகழ்ச்சியினை ஒற்றை ஆளாக தொகுத்து வழங்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. கிட்டத்தட்ட பல சீசன்களை கடந்து இன்னும் இந்த நீயா நானா நிகழ்ச்சி ரசிகர்களிடையே வரவேற்க்கபடுகிறது. இதில் ஆச்சர்யமளிக்ககூடிய விஷயம் என்னவென்றால் கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சி ஒளிபரபகி கோபிநாத் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.
இப்படி நீயா நானா கோபிநாத் சின்னத்திரை மட்டுமல்லாது சினிமாவிலும் பல படங்களில் நடித்திருக்கிறார், என்னஹான் பிரபலமாக இருந்தாலும் இவருடைய குடுபத்தை பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்றே சொல்ல வேண்டும். கோபிநாத்தை போலவே அவருடைய அண்ணனும் சின்னத்திரையில் நடிகர் என்பது பலரும் அறியாத ஓன்று . இப்படி அவரது அண்ணனின் பெயர் பிரபாகரன் சந்திரன். இவர் பிரபல ஜீதமிழ் ஒரு ஊருல ஒரு ராஜ குமாரி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதோ அவரது புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.