தற்போது தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் பெரும்பாலும் நிகழ்சிகளும், தொடக்ரளும் மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று வருகின்றன. கிட்டத்தட்ட லக்டவுபுக்கு பிறகு சின்னத்திரை நிகழ்சிகளுக்கும் சின்னத்திரை தொடர்களின் படபிடிப்புகளுக்கும் அரசு பல தளர்வுகளை அறிவிக்கவே மீண்டும் முன்பை போலவே தினமும் தொடர்களுக்கான எபிசோடுகள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. இப்படி முன்பெல்லாம் ஓன்று அல்லது இரண்டு தொலைக்கட்சிகளில் குறைவான தொடர்களே ஒளிபரப்பப்பட்டு வந்த நிலையில் தற்போது தொலைக்காட்சிகளும் அதிகம் அதில் ஒளிபரப்பப்படும்  சீரியல் தொடர்களும் அதிகம்.

இப்படி தற்போது ஒரு ஒரு தொலைக்கட்சிகளில் ஒளிபரப்பப்படும் தொடர்களில் எதாவது ஓன்று ர்ரசிகர்கள் மத்தியில் டிரண்டாகி மக்களிடையே பிரபலமடைகிறது. இதனால் அந்த தொடர் மட்டுமல்லாது அந்த தொடரில் நடிக்கும் பிரபலங்களும் மக்கள் மத்தியில் பெரும் புகழும் பெற்று வருகின்றனர். கிட்டத்தட்ட பத்து பதினைந்து திரியாபப்டங்களில் நடித்தால் கிடைக்காத பெரும் புகழும் கூட தற்போது சின்னத்திரையில் எதாவது ஒரு தொடரில் நடித்தால் கிடைத்து விடுகிறது என்று சொன்னால் அதனை யாரும் மறுக்க மாட்டார்கள் என்பது தான் உண்மை.

இப்படி ரசிகர்கள் ஆர்வமாக பார்த்து வரும் பல சீரியல் தொடர்களில் ஓன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். விஜய் டிவியில் இழிபரப்பாகி வரும் இந்த தொடர் ஒன்றும் புதுமையான கதையம்சத்தைகொண்டு இல்லாமல் இருந்தாலும் இல்லத்தரைச்களும் இளசுகளும் பார்க்க காரணம் இந்த தொடரில் வரும் முல்லை மாற்றம் கதிர் கதாபாத்திரங்களுக்காக. இப்படி இந்த முல்லை கதாபாத்திரத்தில் நடித்த நடிகை சித்ரா காலமானர். இதனை த்டோர்ந்து அவருக்கு பதிலாக வேறு ஒரு சின்னத்திரை நடிகையும் நடித்து வருகிறார்.

இப்படி கடந்த சில தினங்களாக இந்த சீரியலில் வந்த ஜீவா என்கின்ற கதாபாத்திரம் வெளியூர் சென்றது போலவே காட்டினார்கள். இபப்டி இந்த கதாபாத்த்ரியாதில் நடித்தவர் வேறு யாருமில்லை சீரியல் நடிகர் வெங்கட் தான். இது உண்மையிலேயே சீரியலில் காட்சி இப்படி இருக்கிறது என்று பார்த்தல் நடிகர் வெங்கட் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாராம். இப்படி இருபது நாட்களுக்கு மேல் குவாரண்டைன் இருந்த அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் இதனை பகிர்ந்துள்ளார். இஹோ அந்த புகைபப்டம் கீழே.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here